• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பொன்மகள் வந்தாள்.18🌹

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,286
Reaction score
6,321
Location
India
Ilavarasi ilavarasan eppadi ippadi ellaam yosikkireenga...!!!!!!!!! Rommbba arumaiyaaa azhagaa unrvu poorvamaa sollirukkeenga.

Heyyyy Maaran Bommiyai kai pidichittaaan...rommbba santhoasham.

Arumaiyaana epi dear....
நமக்குள்ள நடக்குறது தானம்மா. காரணம்தான் புரியறதில்ல. ரொம்ப தாங்ஸ்.💖
எல்லோரும் ஆசப்பட்டபடி கல்யாணத்த முடிச்சாச்சு. எனக்கும் ஹேப்பி.💃
Thank youuuuuuu so much dear 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,787
Reaction score
6,729
Location
Germany
மனசுக்குள்ள ஆசை, ஆனா முடிவு மட்டும் லூசு மாதிரி எடுக்குறது 😡😡😡

அக்காவை சமாளிச்சாச்சா 😯😯😯, எனக்கென்னவோ சமாளிச்சது இவர் இல்லை இவர் மாமனாதான் இருக்கும் 😏😏😏 பாவம் பாவப்பட்ட ஜீவன் 🤣🤣🤣

டேய் சக்தி கல்யாணமே கட்டிட்டியா 😳😳😳 அடப்பாவி எப்பிடிடா சமாளிச்ச 🤔🤔🤔 அவா அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்க மாட்டாளே 🙄🙄🙄 என்ன நடந்தது 🤔🤔🤔 ஆத்தரே நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணமே 😩😩😩
 




S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,286
Reaction score
6,321
Location
India
என்ன 😳😳😳😳

2nd marriage a thana irukkanum nu sonna🧐🧐🧐

Apram epdi shakthiya🙄🙄🙄🙄

Nalla irukku ka update 👍 👍

Neengalum 3 vathu epi la end card potruveengalo🙄🙄🙄
என்னங்க தம்பி😁 கதை அவ்ளோ போரடிக்குதா🤔.இன்னும் 3எபில மறைமுகமா முடிக்க சொல்றீங்க போலயே.😳 கல்யாணத்த முடிச்சுட்டோம். பந்தியப்போட்டுட்டு வெத்தலபாக்கு கொடுத்துட்டு, சுபம் போட்டுறலாமா bro.🤩🤩
Don't worry 🤣🤣🤣🤣
Thank youuuuuuu so much bro 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top