• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பொன்மகள் வந்தாள்.26🌹(final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
இதுக்கு எதுக்கு உள்பெட்டிக்கு வரணும். வர்ற மாசி போயி பங்குனி வந்தா இருபது முடிஞ்சு இருபத்தி ஒன்னு தொடங்குது டியர். 🤷🤷

என் பையனுக்கு😜😜🤣🤣🤣
எதே 😳😳😳 பையனுக்கா 🤯🤯🤯

நான் எனக்கு மாதிரி ஒரு வயசு பாப்பா இருக்குன்னுல்ல நினைச்சேன் 😩😩😩

அப்போ நீங்களும் நிம்மிக்கா @Nirmala senthilkumar , ப்ரீயோ அக்கா @ப்ரியசகி மாதிரி எனக்கு அக்கா தானுங்கோ ஈஷு அக்கா 😃😃😃🤣🤣🤣
 
thani

இணை அமைச்சர்
Joined
May 19, 2022
Messages
600
Reaction score
466
Location
Deutschland
அப்பாடி..... இந்த நாகராஐனுக்கு சக்தி தண்டனை கொடுத்தது மகிழ்ச்சி 😀
ஆனாலும் பத்தலையே இவனின் பேச்சும் சரிகிடையாது .....மற்ற காலையும் உடைத்துவிட்டுருக்கணுமோ....😡திருந்தாத ஜென்மம் இவன் 😡
அட இரண்டு புள்ளைங்க ஆச்சா😀சூப்பர் பொம்மி
சக்தி சிறந்த கணவன் அதைவிட நல்ல ஆண் ......
பொம்மிய பொத்தி வச்சு பாக்க இவன விட.... அவளுக்கு யாரு இருக்க முடியும்.... 👌❤
செம கதை சிஸ்👌சூப்பர்❤❤❤❤❤
தத்துவ கருத்துக்கள் சூப்பர் சிஸ்😍
சில பல கருத்துக்கள் வாய் விட்டு மனம் விட்டு சிரித்துவிட்டேன்😀😀😀😀அடி தூள் 😍
 
S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,164
Reaction score
6,069
Location
India

Thank youuuuuuu so much for your regular comments and support ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
 
Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
நிறைவான முடிவு... 🥰🥰🥰🥰

பேபிஸ் வந்தாச்சு... 🥰🥰🥰🥰

சக்தி, பொம்மி... 😍❤
விஷ்ணு, பவானி...😍❤

லவ்லி கப்புல்ஸ்... 😍😍🥰🥰

என்னைக்கும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

சக்தி காதல், பொம்மி தயக்கம்... எல்லாத்தையும் தாண்டி அவங்க கொஞ்ச கொஞ்சமா மனசு மாறினது... எல்லாம்... ❤

தப்பு செஞ்சவனுக்கு தண்டனை கிடைச்சிட்டு... 😏😏

லவ்லி ஸ்டோரி dr.. 😍❤

All the very best for all your uocomming novels... 🤝❤
 
S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,164
Reaction score
6,069
Location
India
நிறைவான முடிவு... 🥰🥰🥰🥰

பேபிஸ் வந்தாச்சு... 🥰🥰🥰🥰

சக்தி, பொம்மி... 😍❤
விஷ்ணு, பவானி...😍❤

லவ்லி கப்புல்ஸ்... 😍😍🥰🥰

என்னைக்கும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

சக்தி காதல், பொம்மி தயக்கம்... எல்லாத்தையும் தாண்டி அவங்க கொஞ்ச கொஞ்சமா மனசு மாறினது... எல்லாம்... ❤

தப்பு செஞ்சவனுக்கு தண்டனை கிடைச்சிட்டு... 😏😏

லவ்லி ஸ்டோரி dr.. 😍❤

All the very best for all your uocomming novels... 🤝❤
💐💐💐
Thank youuuuuuu so much for your regular comments and support dear 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
 
Thana

நாட்டாமை
Joined
Aug 26, 2022
Messages
21
Reaction score
9
Location
London
Libraryல புத்தகம்மா எடுத்து படித்தேன்.very nice 💖💖💖💖💖💖💖💖💖💖
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top