• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பொறாமை எனும் நோய்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
நம் எண்ணங்கள் எப்படியென்றால், அடுத்தவங்க அது ( வீடு, கார், நகை.....) வாங்கிட்டாங்க இது வாங்கிட்டாங்க நாமளும் வாங்கனும் பொறாமைப் பட்டு நினைக்கறோம், இதனால் வீட்டில் பலப் பிரச்சனைகள் வருது.

அடுத்தவங்களுக்கு ரத்தக் கொதிப்பு (bp) sugar..... இது எல்லாமிருக்கு அதுயெல்லாம் நாமக்கு வரனும் ஆசைபட்டு இருப்போமா, ஏன் அதுயெல்லாம் நோய்கள்.

அதே மாதிரி பொறாமையும் ஒரு விதமான நம்மளை அழிக்கும் மன நோய்தான்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,098
Reaction score
49,952
Location
madurai
நம் எண்ணங்கள் எப்படியென்றால், அடுத்தவங்க அது ( வீடு, கார், நகை.....) வாங்கிட்டாங்க இது வாங்கிட்டாங்க நாமளும் வாங்கனும் பொறாமைப் பட்டு நினைக்கறோம், இதனால் வீட்டில் பலப் பிரச்சனைகள் வருது.

அடுத்தவங்களுக்கு ரத்தக் கொதிப்பு (bp) sugar..... இது எல்லாமிருக்கு அதுயெல்லாம் நாமக்கு வரனும் ஆசைபட்டு இருப்போமா, ஏன் அதுயெல்லாம் நோய்கள்.

அதே மாதிரி பொறாமையும் ஒரு விதமான நம்மளை அழிக்கும் மன நோய்தான்
பொதுவாக பக்கத்து வீட்டை எட்டி பார்க்காமல் இருந்தால் போதும் இந்த நோய் வராமல் தடுக்கலாம்.??? மிக நல்ல பதிவு
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
பொதுவாக பக்கத்து வீட்டை எட்டி பார்க்காமல் இருந்தால் போதும் இந்த நோய் வராமல் தடுக்கலாம்.??? மிக நல்ல பதிவு
Nandri dear:love: ana nama pakkathu veeta dhane parppom mana katupadu vendum.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top