• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

போகாதே... தள்ளி போகாதே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mithun Karthick

புதிய முகம்
Joined
Mar 18, 2022
Messages
2
Reaction score
2
Location
Chennai
ரொம்ப நல்லா இருக்கு டா ரம்யா.. உனக்கு இவளோ எழுத தெரியுமா..

அப்புறம் முடிவு, இன்னும் கொஞ்சம் ஹாப்பி aah முடிச்சு இருக்கலாம்..

ஒரு இடைவெளிக்கு அப்புறம், நல்ல ஒரு கண்கள் பேசும் காதல் பேசும் காதல் கதையா இருந்தது .

இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மிதுன் கார்த்திக்
 




ப்ராம்மி

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jul 3, 2019
Messages
150
Reaction score
653
Location
Chennai
ரொம்ப நல்லா இருக்கு டா ரம்யா.. உனக்கு இவளோ எழுத தெரியுமா..

அப்புறம் முடிவு, இன்னும் கொஞ்சம் ஹாப்பி aah முடிச்சு இருக்கலாம்..

ஒரு இடைவெளிக்கு அப்புறம், நல்ல ஒரு கண்கள் பேசும் காதல் பேசும் காதல் கதையா இருந்தது .

இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மிதுன் கார்த்திக்
Thank you so much 😍
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
போகாதே தள்ளி போகாதே....

கொரானா காலம்
கொடுமையான நேரம்....
கொடிது கொடிது
தனிமை கொடிது....
நோய் நொடியில்
நாதியற்று தனியாய்
நிற்பது கொடுமை.....
ஆத்திரக்காரனுக்கு
அறிவு மட்டு...
அஸ்வின்.....
அன்பாய் ஆதரவாய்
அரவனைப்பாய்
அஷ்வினி சிஸ்டர் ....
ஆஸ்பிட்டலில் இருந்த
அந்த நாட்கள் தந்த
அனுபவ பாடம்....
ஆசையாய் பார்க்க வந்தால்
அதிரடியாய் ஒரு திருப்பம்
அவளின் அன்பின்
அந்த கண்ணச் சுருக்க சிரிப்பு
அள்ளுது ஆளை....
அரவணைக்க துடிக்குது
அந்த குட்டி பெண்ணை....
அருமை sis.....
 




ப்ராம்மி

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jul 3, 2019
Messages
150
Reaction score
653
Location
Chennai
போகாதே தள்ளி போகாதே....

கொரானா காலம்
கொடுமையான நேரம்....
கொடிது கொடிது
தனிமை கொடிது....
நோய் நொடியில்
நாதியற்று தனியாய்
நிற்பது கொடுமை.....
ஆத்திரக்காரனுக்கு
அறிவு மட்டு...
அஸ்வின்.....
அன்பாய் ஆதரவாய்
அரவனைப்பாய்
அஷ்வினி சிஸ்டர் ....
ஆஸ்பிட்டலில் இருந்த
அந்த நாட்கள் தந்த
அனுபவ பாடம்....
ஆசையாய் பார்க்க வந்தால்
அதிரடியாய் ஒரு திருப்பம்
அவளின் அன்பின்
அந்த கண்ணச் சுருக்க சிரிப்பு
அள்ளுது ஆளை....
அரவணைக்க துடிக்குது
அந்த குட்டி பெண்ணை....
அருமை sis.....
Thank you so much 😍 sister and very sorry nan ippothan pakkuren unga comment ah romba sorry unga kavidhai adha vida super ah irukku ❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top