• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

போடா..! போடி..! - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதைய விட்டுட்டு பாதிலயே போனதால மறுபடி வந்தா படிப்பாங்களானு தயக்கத்தோடவே வந்தேன். ஆனா, முதல் எபிக்கு நீங்க கொடுத்த ரெஸ்பான்ஸ் எனக்கு நிறையவே ஊக்கத்தை கொடுத்திருக்கு. நன்றி! நன்றி!

இந்த எபி சின்னதுதான் ரொம்பவே சின்னது. அடுத்த எபியோட சேர்த்தும் கொடுக்க முடியாது அதனால்தான் இந்த எபி இப்ப போடுறேன்.

அடுத்த எபியில் இருந்து முழுக்க முழுக்க ஒரு ஜாலி ரைட்டுதான். அது ஏன்னா... நம்ம ஹீரோ ஹீரோயினுலாம் பிறந்தாச்சு சோ அடுத்த எபில அவங்க அட்ராசிட்டீஸ்ஸோட உங்கள மீட் பண்ணுறேன்.

இப்ப இந்த எபிய படிங்க நிறை குறைய பகிர்ந்துக்கோங்க ப்ரெண்ட்ஸ்.

இதோ லிங்க் ✍

அத்தியாயம் - 2
 




Last edited:

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அருமையான பதிவு டியர்... ஹீரோ இரண்டு பேர் தான் பிறந்திருக்காங்க... ஹீரோயின் மூனுபேர் பிறந்திருக்காங்க... மூனாவது ஹீரோ யாரு
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
மூணாவது ஹீரோ எங்கே ப்பா? சீக்கிரம் மாற்றத்தை கொண்டு வாங்க
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top