• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience போதையில் கொரோனாவா? மனிதனா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
சூப்பர் டியர் ...இந்த குடிக்கிற மூதேவிங்க எங்க கேக்குது ....tv நியூஸ் பாத்தா ...ஆணுக்கு பெண் இலப்பம் இல்லை என்று சொல்வது போல் எல்லா களிசடையும் அங்க தான் line ஆஹ் இருக்கு...அது லையும் எல்லாம் பாரதி கண்ட புதுமை பெண்களும், விவகானந்தர் சொன்ன இளைய சமுதாயமும் தான் அதிகம்????
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,333
Location
Earth

unmai thaa yasmine
 
Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
இதற்கு செய்கின்ற முன்னேற்பாடு ஏன் கோயம்பேடு சந்தைக்குச் செய்யவில்லை??

அதென்ன மதுப் பிரியர்கள்? குடிக்கிறவன்... அவ்வளவுதான்!

இதை ஒழுங்கு படுத்த... காவல்துறை அதிகாரிகள், தொண்டார்வலர்கள்... Couldn't digest...
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,333
Location
Earth
இதற்கு செய்கின்ற முன்னேற்பாடு ஏன் கோயம்பேடு சந்தைக்குச் செய்யவில்லை??

அதென்ன மதுப் பிரியர்கள்? குடிக்கிறவன்... அவ்வளவுதான்!

இதை ஒழுங்கு படுத்த... காவல்துறை அதிகாரிகள், தொண்டார்வலர்கள்... Couldn't digest...

You are right kathambari ??
 
Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
இப்படி டர்ருனு கிழிக்கறயே அகிலாம்மா. யாரைனு நான் சொல்லமாட்டேன்
 
சரியான வார்த்தை அதுதான். ஆனால் முதலாளிகளின் வார்த்தை பிரியமானவர் .
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,333
Location
Earth
இப்படி டர்ருனு கிழிக்கறயே அகிலாம்மா. யாரைனு நான் சொல்லமாட்டேன்
Ha...Ha... chitrama... kaalailaye full form pola...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top