Mikka magizhchi ????திரு நங்கை... ???
திரு... செல்வம், மதிப்பு, மரியாதை, தெய்விகம்
நங்கை... தெய்வத்துக்கு சமம்...
திரு...
திருமால், திருமணம், திருவடி, திருநாமம், திருவருள், திருப்பணி, திருப்புகழ், திருமுறை, திருக்குறள், திருமந்திரம், திருவாசகம்..
எல்லாம் பவித்ரா பெயர்கள் அவங்களும் அப்பிடி தானே...
அப்போ திருநங்கைள் போற்றி வணங்க வேண்டிய தெய்வ திருமகள்.
அவங்க மதிப்பு தெரிஞ்சு பூஜிக்கும் ஒரே இனம் வட இந்தியர் மட்டும் தான்
ரொம்ப அருமையா சொல்லி இருக்கிங்க அருண் நைஸ் ????