• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மகளிர் தினம்??உன்னையே நீ செதுக்கிய மறக்க முடியாத நிகழ்வுகளின் நினைவுகள் வருக..!! தாருக..!???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
????? Maha akka kavithai enga
நாம கவிதைக்கு புதுசு சரியா பிரேசெண்ட் தாரேனான்னு தெரியல ..
யாரும் ரசிக்குற போல தெரியல டா ?அது தான் இப்போ எல்லாம் கதையில் கமண்ட்டாக போடுறே
கொஞ்சம் டைம் எடுக்கிறேன் போகட்டும் டா உங்க லேவலுக்கு பிக்அப் ஆகி வரேன் டா?
 




Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
நாம கவிதைக்கு புதுசு சரியா பிரேசெண்ட் தாரேனான்னு தெரியல ..
யாரும் ரசிக்குற போல தெரியல டா ?அது தான் இப்போ எல்லாம் கதையில் கமண்ட்டாக போடுறே
கொஞ்சம் டைம் எடுக்கிறேன் போகட்டும் டா உங்க லேவலுக்கு பிக்அப் ஆகி வரேன் டா?
Apdi la ninaikathinga ka enakku kuda starting la fb. Like varathu
 




swetha198

அமைச்சர்
Joined
Jan 19, 2019
Messages
4,803
Reaction score
13,014
Location
Madurai
ஆடேய் எவ்வளவு பெரிய விஷயம் படிப்பு அதை இவ்வளவு சிறப்பாக செய்து இவ்வளவு மார்க் வேர எடுத்து
ஸ்கூல் பர்ஸ்ட் வேர
இதை விட வேர என்ன சாதனை உன் வயது பெண் செய்து விடமுடியும்
மனசை ஒரு கட்டுகுள்ளே வைத்து இருக்க முடிஞ்ச தான் இப்பிடி எல்லாம் படிக்க முடியும்

மனதை கட்டுபடுத்தும் கலை உன்னிடம் இருக்குடா
அது பேசும் பல சாதனைகளை
Superb dear
and al the very best wishes for ur feature study’s also
god bless my dear???????
Thank u ka????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்னுடைய பெரிய பையனுக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது பெண் குழந்தையின் பேரை எழுதி அவளுக்கு பிடித்தது, அவளுடைய மதிப்பெண் பட்டியலும் இருந்தது அவன் பெங்களூரில் இருந்ததால் போன் மூலமாக இதை தெரிவித்து அதை பற்றி கேட்டேன் அப்போது தான் சொன்னான் அந்த குழந்தை ஏழை விவசாயின் மகள் போன வருடத்தில் இருந்து அவள் படிக்க மாதம் ஒரு தொகையை அனுப்புகிறேன் என்று, இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லவில்லையே என்று கேட்டேன், நீ தானே அம்மா சொன்னாய் வலது கை உதவி செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என்று அதனால் தான் சொல்லவில்லை என்று கூறினான்,ஒரு தாயாக நான் பெருமை பட்டு கொண்ட தருணம் அது.
சூப்பர்ப், லட்சுமிபெருமாள் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நாங்க பண்ண நல்ல விஷ்யம்- ஒரு கோவிலில் சாய் பாபா பிரதிஷ்ட்டை செய்து கும்பாபிஷேகம்
பண்ணது...

நல்லது நிரய இருக்கும் எனக்கு பிடித்தது இது

கொட்டது நடந்து நிரய இருக்கு மறந்து போச்சு அதுவும் நினைவு படுத்தி பிறகு செல்றேன் ???
சூப்பர், மஹாலக்ஷ்மி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்னுடைய பெரிய பையன்
College படிக்கும் பொழுது
நிறைய ரத்த தானம்
செய்திருக்கான்
அதுவும் 18 வயதில்
என்னிடம் வந்து இல்லாதப்பட்டவங்களுக்கு
ரத்தம் கிடைக்காம கஷ்டப்படும்
பொழுது ரத்தம் கொடுத்தேன்
அம்மா நீ சொன்ன மாதிரியே
இல்லாதவர்களுக்கு செஞ்சா
இறைவனுக்கு செஞ்ச
தொண்டு மாதிரின்னு
அதான் மா ரத்தம் கொடுத்தேன்னு
சொன்னான்
அவன் சோர்வாக
வரும்பொழுதெல்லாம், யாரோ
ஒரு ஏழைக்கு ரத்தம் கொடுத்திருக்கிறான்-னு அர்த்தம்-னு
நான் புரிஞ்சு அதுக்குத் தகுந்த
மாதிரி அவனுக்கு சாப்பாடு
கொடுத்து உடம்பைத் தேத்துவேன்
அப்போத்தானே அடுத்த ஆளுக்கும்
நல்லபடியாக ரத்தம் கொடுக்க
முடியும்
 




Last edited:

Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
என்னுடைய பெரிய பையன் College படிக்கும்
பொழுது நிறைய ரத்த தானம் செய்திருக்கான்
அதுவும் 18 வயதில்
என்னிடம் வந்து இல்லாதப்பட்டவங்களுக்கு
ரத்தம் கிடைக்காம கஷ்டப்படும் பொழுது
ரத்தம் கொடுத்தேன்
அம்மா நீ சொன்ன மாதிரியே இல்லாதவர்களுக்கு
செஞ்சா இறைவனுக்கு செஞ்ச தொண்டு மாதிரின்னு
அதான் மா ரத்தம் கொடுத்தேன்னு சொன்னான்
அவன் சோர்வாக வரும்பொழுதெல்லாம், யாரோ
ஒரு ஏழைக்கு ரத்தம் கொடுத்திருக்கிறான்-னு
அர்த்தம்-னு நான் புரிஞ்சு அதுக்குத் தகுந்த மாதிரி
அவனுக்கு சாப்பாடு கொடுத்து உடம்பைத்
தேத்துவேன்
அப்போத்தானே அடுத்த ஆளுக்கும் நல்லபடியாக
ரத்தம் கொடுக்க முடியும்
Super banu ma???
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
என்னுடைய பெரிய பையன் College படிக்கும்
பொழுது நிறைய ரத்த தானம் செய்திருக்கான்
அதுவும் 18 வயதில்
என்னிடம் வந்து இல்லாதப்பட்டவங்களுக்கு
ரத்தம் கிடைக்காம கஷ்டப்படும் பொழுது
ரத்தம் கொடுத்தேன்
அம்மா நீ சொன்ன மாதிரியே இல்லாதவர்களுக்கு
செஞ்சா இறைவனுக்கு செஞ்ச தொண்டு மாதிரின்னு
அதான் மா ரத்தம் கொடுத்தேன்னு சொன்னான்
அவன் சோர்வாக வரும்பொழுதெல்லாம், யாரோ
ஒரு ஏழைக்கு ரத்தம் கொடுத்திருக்கிறான்-னு
அர்த்தம்-னு நான் புரிஞ்சு அதுக்குத் தகுந்த மாதிரி
அவனுக்கு சாப்பாடு கொடுத்து உடம்பைத்
தேத்துவேன்
அப்போத்தானே அடுத்த ஆளுக்கும் நல்லபடியாக
ரத்தம் கொடுக்க முடியும்
Superb banu sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top