• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மகாகனம் பொருந்திய வாசகர்களே ஒரு முக்கிய அறிவிப்பு...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
என்ன பிரேம்ஸ்?
போராட்டம் னா அதிரடி சரவெடியா இருக்க வேணாமா? இப்பதான் சூடு பிடிச்சிருக்கு. அக்கா லேசாய் எட்டி பார்த்திருக்காங்க.

அதுவுமில்லாம சாராவைதான் ஏற்கனவே பார்த்திட்டோமே! சூர்யா டார்லிங்கை எப்படின்னு பார்ப்போமே! என்ன நான் சொல்றது?
Sara parthom... innum parpom...
No divertion
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Surya engappa iruka.. nee vantha thaan sara varuvaanaam.. 2 perum seekiram oodi vaanga paapom.. ready start 1 2 3.. come oonnn
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Yakkovvvv... Ithu enna.. avangala vara vakka plan pannuna.. neenga escape aaga plan poduringooo...????????????...

Sasima.. please ithukaagavaavathu neenga varanum.. mathavangalum ud podalana naanga eppadi relax panrathu.. itha vitta vera onnum teriyaathey
Naan ipdi yosikkalaye kavi. ????Moni sis escape aaga paakuringala.???? Naangalam paavam illaya. Please ud kudunga Priyanka sis.
என்னோட இந்த ஆன்லைன்
ரீடிங் சந்தோஷத்திலே
ஒரு டிப்பர் லாரி மண்ணை
அள்ளிப் போட்டுடாதீங்க,
சஷி முரளி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@smteam பிரியங்கா டியர்
சீக்கிரமா வந்து லவ்லி அப்டேட்
கொடுத்து எங்கள் வயிற்றில்
பாலை or தயிரை எதையாவது
ஊற்றுங்கள், பிரியங்கா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எங்கே சூர்யா நீயோ
நானும் அங்கே உன்னோடு
இதைத்தானே கேட்டிருந்தேன்
நெடு நாட்களாக, பிரியங்கா டியர்
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
உங்களுக்கு எல்லாம் அறிவிப்பது என்னவென்றால்.....

நம் பிரியங்கா என்கிற பிரியாணி அக்கா ?? ( ச்சா எப்பபாரு பிரியாணி நினைப்பு தான் ?) அவர்களின் இளைய சகோதரனுக்கு வெகு விமர்சையாக, கொலாகளமாக, வெகு பிரம்மாண்டமாக, உங்கள் அனைவரின் ஆசியோடும், இறைவனின் அருளோடும் திருமண வைபவம் இனிதே நடந்து முடிந்தது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

தம்பதிகள் தேன் நிலவுக்கு கூட சென்று இருப்பார்கள் இந்நேரத்திற்க்கு ஆகையால் நாம் அனைவரும் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் திருமதி சசி முரளி அவர்களை அடுத்த பதிவு கேட்டு நமது கோரிக்கையை மிக அழுத்தமாக ஆழமாக இங்கு பதிவு செய்யலாம் ....

எவ்வளவு கோரிக்கையே அதற்கு ஏற்றாற்போல் பதிவு விரைவாக வரும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

Come on guys.... let’s start....

We want Dhatchayini Patti ??
We want Surya ????
We want Shanmathi ??????
??என்னமா நடக்குது இங்கே ?செம்மா போ ???நீ தான் டா சரியான செக் சஷி ஜிக்கு போடு அருவளை இப்பிடி ? நானும் கை கோத்துட்டேன் மா இனி பாரு மா சசி அவங்க தூக்கம் எல்லாம் பேய் புடிச்சபோல ஒடும் யூடியூம் ஜெட் வேகத்துலையும் வரும் சுபெர் ?????????????????கை சங்கிலி போட்டாச்சு சஷி ஜி.....சஷிஜீ..... வேண்டும் .... வேண்டும்... யூடி வேண்டும்??‍♀??‍♀??‍♀??‍♀??‍♀??
கொஞம் இருங்க நானும் என் வழியில் யூடி கேட்குறேன் wait and watch sashi ji?????‍♀??‍♀??‍♀Ill we be back in minute hmm??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Sarava namma porumaya papom, ipathane patha vechrukan, athu porumaya yeriatum
Nama. Ipo udanadya paka vendiyathu suryava than
@Monisha டியர்
ஹலோ, மோனிஷா மேடம்
எங்களுக்கு வீராசாராவும்
வேணும்
சூர்யாமதியும் வேணும்
சோ, நோ எஸ்கேப்பிசம்
and அழகு வீராவோடு
அதிரடி சாரதியோடு,
நல்ல புள்ளையா
சாயந்திரம் வந்துடுங்க,
மோனிஷா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top