• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மகிழம்பூ மனம்-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அனைவருக்கும் வணக்கம்.

மகிழம்பூ மனம், இது அமேசான் கிண்டில் “Pen to Publish contest”காக எழுதிய சிறுகதை. வாசகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க, இதை குறுநாவலாக தரம் உயர்த்தி வழங்க எண்ணி இந்த அத்தியாயத்தைப் பதிவிடுகிறேன்.

வாசகத் தோழமைகள் அனைவரும் படித்துவிட்டு மறக்காமல் தங்களது விருப்புகள், கருத்துகளைத் தெரிவித்து எமை ஊக்கப்படுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரை வந்த எமது நாவல்களுக்கு அளித்த ஆதரவை மகிழம்பூ மனத்திற்கும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
me செகண்ட்... அட்டைப்பட பொண்ணு நல்லா இருக்கு ஆத்தரே:p:love:

அறிமுகம் அருமை சரோஜி ... அப்படி என்னவாம் பிடிக்காம கல்யாணம் முடிச்சவனுக்கு பொண்டாட்டி கையால பொழுதுக்கும் சாப்பாடு மட்டும் கேக்குதா? இது சரியில்ல வேந்தா... இப்டியே இருந்தா பெரிய ஆப்பு தேடி வருமே:love::love:

அடுத்த பதிவு எப்பொழுது என்று செப்பிவிட்டு போகவும் :p:D
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உங்களுடைய "மகிழம்பூ
மனம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரோஜினி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top