மகிழ்ச்சி 💃🤩😘@orange

Maha

Author
Author
SM Exclusive Author
#1
என்னவென்று சொல்வதம்மா... வஞ்சி அவள் விமர்சனத்தை...

சொல்ல மொழி இல்லையம்மா.
மகிழ்ச்சியால் நெஞ்சம் தூங்காதம்மா.. 🙏😉🤩😘

இது போதும் எனக்கு இது போதுமே...
வேற என்ன வேண்டும்
இது போதுமே..... 💃💃💃

எதை நினைத்து நீ என் மகள் என்று அன்று ஒரு நாள் சொன்னேனோ தெரியாது
உண்மையாக...
என் மனம் நிறைந்து விட்டாய் பெண்ணே..
மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட்டாய் கண்ணே பிரதீபா @ORANGE

ஒரு சிறுகதை என்று எழுத வந்த நான்
அதை இன்று பெரும் கதையாக்கி அதை சரியாக கொடுக்கிறோமோ இல்லையோ என்ற பெரும் மனம் போராட்டத்திலும் குழப்பத்திலும் இருந்த எனக்கு...
உன் விமர்சனம் ஒரு பலம் தங்கம்....

இதை தொடர வேண்டாம், என்று நினைத்திருந்த எனக்கு எனக்காக படிக்க வந்த சிலருக்காக இதை எப்படியாவது எழுதி முடிக்க வேண்டும் என்ற வெறியோடு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்...

உங்கள் ரசனை பார்த்த பிறகு எனக்கு மேலும் ஒரு தன்னம்பிக்கையும் தைரியமும் சிறப்பாக எழுதி முடிக்க வேண்டும் என்று....

இனியும் கதை எழுதுவது என்பது அந்த இறைவன் செயல்...

நான் கதை எழுத வந்தது கூட ஒரு நல்லதுக்கு தான் என்னையே எனக்கு புரிய வைத்த ஒரு களம்...
நிறைய புரிந்து தெரிந்து கொண்டேன்
மகிழ்ச்சி பிரதீபா😍😘🙏
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#2
அருமை
 
#5
அழகான கருத்து. கதையை உங்களின் மனதின் மகிழ்ச்சிக்காக எழுதுங்கள். மகிழ்வுடன் செய்யும் எந்த காரியமும் வெற்றி பெரும்
 

Maha

Author
Author
SM Exclusive Author
#6
@Maha அக்கா...முடிச்சுட்டா சொல்லுங்கன்னு சொன்னேனே...சொல்லவே இல்ல
நான் எங்க டா முடிச்சேன் இன்னும் இருக்கு மா..
என் கதை முடியும் முன்பே அதற்க்கு கிடைக்கும் வெகுமதி பிரதிபாவின் விமர்சனம் 😌
 

Maha

Author
Author
SM Exclusive Author
#7
அழகான கருத்து. கதையை உங்களின் மனதின் மகிழ்ச்சிக்காக எழுதுங்கள். மகிழ்வுடன் செய்யும் எந்த காரியமும் வெற்றி பெரும்
🙏🙏😌👍🤩
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#8
அருமையான நன்றி நவிலல் மஹா அக்கா...:D:love:..... சூப்பர்....

next contestல participate பண்ணி ஒரு குறுநாவல் எழுதுங்க.... :love:(y)
 
#9
நான் எங்க டா முடிச்சேன் இன்னும் இருக்கு மா..
என் கதை முடியும் முன்பே அதற்க்கு கிடைக்கும் வெகுமதி பிரதிபாவின் விமர்சனம் 😌
நான் முடிச்சிட்டீங்கன்னு நினைச்சேன் அக்கா...கண்டிப்பா முடிச்சிட்டா சொல்லுங்க...
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top