• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மகிஷவர்த்தினி 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அடேய் ராகவ் நீ நல்லவன்னு நினைச்சேன், ஆன என்ன ஒரு வில்லத்தனம், பாவம் நந்து🤧🤧🤧

சம்பத் யாரா இருக்கும்🤔🤔🤔, ஆதி கிட்ட வேணும்னு மாட்டி விடாற🧐🧐🧐

விஷ்வாக்கு மகியா பிடிக்கல, அப்பறம் பிடிக்கும்🤩🤩🤩

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Viji Ramachandran

இணை அமைச்சர்
Joined
Aug 6, 2018
Messages
625
Reaction score
621
Location
kanchipuram
ராகவ்க்கு ஷா வா புடிக்கல அதனால தான் அவரு அப்படி பண்ணி இருக்காரு...

பாருடா fb frd ha ஷா அதிக்கு

இந்த விஷவா மொறச்சிட்டு போறத பார்த்த இவன் தான் அவளுக்கு ஜோடி போலா😜😜😜😜

ரைட்டர் ஜி ரொம்ப பெரிய பெரிய பேராகிராபிர போட்டு இருக்கீங்க அதலாம் கொஞ்சம் சின்ன சின்னதா போடுங்க

அப்பா பேசுறது தனியா ஷா பேசுறது ரொம்ப நீளமா இருந்த அத ரெண்டு பேராகிராபிர போடுங்க ஜி
 




Anamika 34

நாட்டாமை
Author
Joined
Nov 2, 2021
Messages
95
Reaction score
125
ராகவ்க்கு ஷா வா புடிக்கல அதனால தான் அவரு அப்படி பண்ணி இருக்காரு...

பாருடா fb frd ha ஷா அதிக்கு

இந்த விஷவா மொறச்சிட்டு போறத பார்த்த இவன் தான் அவளுக்கு ஜோடி போலா😜😜😜😜

ரைட்டர் ஜி ரொம்ப பெரிய பெரிய பேராகிராபிர போட்டு இருக்கீங்க அதலாம் கொஞ்சம் சின்ன சின்னதா போடுங்க

அப்பா பேசுறது தனியா ஷா பேசுறது ரொம்ப நீளமா இருந்த அத ரெண்டு பேராகிராபிர போடுங்க ஜி
கண்டிப்பா தாங்கஸ் ஃபார் யூர் கமென்ட் 😍😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top