• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மசாலா காளான் ஸ்டஃப்டு இட்லி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

dara

புதிய முகம்
Joined
May 22, 2018
Messages
17
Reaction score
23
Location
Erode
மசாலா காளான் ஸ்டஃப்டு இட்லி
தேவையானவை :
காளான் – 1 பாக்கெட்
பச்சை அரிசி – 1 கப்
கொத்தமல்லி தூள் – 2 மேசைக்கரண்டி
சீராக தூள் – 1/2 மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 மேசைக்கரண்டி
சிறிய வெங்காயம் – 7
புழுங்கல் அரிசி – 3 கப்
அவல் – 1 மேசைக்கரண்டி
டோபு – 100 கிராம்
பூண்டு – 5 பல்
உளுந்து – 1 கப்
வெந்தயம் – 1 மேசைக்கரண்டி
வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1/2 கப்
இஞ்சி – 1 அங்குலம்
பச்சை மிளகாய் – 3
தக்காளி பேஸ்ட் – 1/2 கப்
மிளகாய் தூள் – 3/4 மேசைக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
புதினா – 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. மேலே கொடுக்கப்பட்டுள்ள அரிசி வகை, உளுந்து, அவல் மற்றும் வெந்தயத்தை 6 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
2. அரைத்த மாவை 10 முதல் 12 மணி வைத்து புளிக்க விட வேண்டும். சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய் தூள் ஆகியவற்றை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
3. எண்ணெய் சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
4. இப்பொழுது காளான், தக்காளி பேஸ்ட், புதினா, கொத்தமல்லி தூள், சீராக தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
5. கடைசியாக துருவிய டோபு மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
6. இட்லி தட்டில் அரைத்து புளிக்க வைத்துள்ள மாவை முழுவதும் இல்லாமல் முக்கால் பாகம் ஊற்றி ஒரு உருண்டை ஒரு இட்லி வீதம் நடுவில் வைத்து வேக வைக்கவும். சுவையான சத்தான ஸ்டஃப்டு இட்லி தயார்.
 
Attachments

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden

Very nice ma??????usual idly illama idhu pola stuffed tasty ah thaan irrukum?superb
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top