மசாலா பொரி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
12,570
Reaction score
28,679
Points
113
Location
India
தேவையான பொருட்கள் :

பொரி - ஒரு படி / ஒரு பக்கா
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
தேங்காய் எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
கார சட்னி - 3 ஸ்பூன் (அல்லது) மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன் (உங்கள் காரத்திற்கேற்ப அதிகமாகவோ குறைவாகவோ)
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கேரட் - ஒன்று


செய்முறை :

பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி கொள்ளவும்

கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்

கொத்தமல்லித்தழையை சிறிதாக நறுக்கி கொள்ளவும்

கார சட்னி அல்லது மிளகாய் தூள் ஏதேனும் ஒன்று மட்டும் சேர்க்கவும் இரண்டும் சேர்த்தால் காரம் அதிகமாகிடும் மக்களே ....

ஒரு பௌலில் பொரி சேர்த்து இதனுடன் கேரட், பெரிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழை, கார சட்னி அல்லது மிளகாய் தூள், சிறிதளவு உப்பு, மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு எடுத்தால் சுவையான மசாலா பொரி தயார்.....

Kaara Pori.jpg
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
13,371
Reaction score
34,069
Points
113
Age
36
Location
Tirunelveli
Aachis r swamys masala thool lam serkka mattingala 🧐🧐🧐🧐

Athellam sari, verum milagai powder a pottutu masala poriyam la🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
12,570
Reaction score
28,679
Points
113
Location
India
Aachis r swamys masala thool lam serkka mattingala 🧐🧐🧐🧐

Athellam sari, verum milagai powder a pottutu masala poriyam la🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
Yen sakthi masala, annapoorna masala lam sethukkurathu thane?🤨🤨🤨🤨🤨🤨🤨


Ada dei verum milagaa thool mattuma serkka solliruken... dapsa kanna vachu nalla paru
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
13,371
Reaction score
34,069
Points
113
Age
36
Location
Tirunelveli
Yen sakthi masala, annapoorna masala lam sethukkurathu thane?🤨🤨🤨🤨🤨🤨🤨


Ada dei verum milagaa thool mattuma serkka solliruken... dapsa kanna vachu nalla paru
Sonnathellam masala things aaaa😳😳😳😳😳😳😳

Sethukalam nu enga chef sollattum🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
 
Advertisements

Latest Episodes

Advertisements