• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மட்டன் குருமா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
_20190218_150828.JPG
தேவையான பொருட்கள்:-
மட்டன் - கால் கிலோ
தேங்காய்- அரை மூடி
வெங்காயம் - 2
தக்காளி - 1
ப. மிளகாய் - 3 ( அ) நான்கு
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 10
பூண்டு - 6 (அ) 7
பொ. கடலை - 2 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கல்பாசி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க - பட்டை, சோம்பு, லவங்கம்
செய்முறை :-
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேங்காய், ப. மிளகாய், பொ. கடலை , கசகசா , சோம்பு, சீரகம், மிளகு , பூண்டு , பாதி வெங்காயம் , சிறிது உப்பு , புளி சிறிது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். தேங்காய் நிறம் மாறும் முன் இறக்கி சிறிதுநேரம் ஆறவிடவும். குக்கரில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை , சோம்பு , லவங்கம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் கழுவிய மட்டன் துண்டுகளை போட்டு நன்கு வதக்கவும். மட்டன் தண்ணீர் விட்டு வந்து அந்த தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். பின்னர் 2 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்துக் கொள்ளவும் ( உப்பு வதக்கும் போது பாதியளவு மட்டன் வேக வைக்க பாதி அளவு ) .குக்கரை மூடி வேக வைக்கவும். மட்டன் வெந்தவுடன் வதக்கி வைத்துள்ள தேங்காயை அரைத்து அதனுடன் சேர்க்கவும்.உப்பு சரிபார்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அணைத்து 2 நிமிடங்கள் கழித்து வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top