• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மது பிரியன் 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
இந்தாம்மா அஞ்சு போனது போன அப்டியே எல்லாத்தையும் தூக்கிட்டு போ

விஜய் இஸ் கரெக்ட் அவங்க குடும்பப் ஒரு லாசு குடும்பம் திடீருனு வந்து பொருள கேட்டா???

ஓ கல்யானமே பண்ணீடாளா🤷🤷🤷🤷 அப்போ ஒன்னும் பண்ணமுடியாது🤷🤷🤷🤷

சஞ்சய் ஓட எங்க விஜய் அ கம்பேர் பண்ணாதே காண்டாகிடுவேன் சொல்லிட்டேன்😠

மது உன் பயம் புரியுது விஜய் ஏன் அஞ்சுவ பத்தி இவகிட்ட புல்லா சொல்லல சொல்லியிருக்கலாம்

மது மறுபடியும் பயப்படுறதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு

நல்ல பதிவு அக்கா 😍
போனவ ஏதோ அவசரத்துல போயிட்டாளோ

சரியாச் சொன்னம்மா

ஆமா சொல்லிப்புட்டேன்

ஆமா சொல்லியிருக்கலாம் இந்த பயபுள்ள

சரியாச் சொன்னடா

நன்றி
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
மதுவின் யோசனை,ஏக்கம்,உணர்சிக்குவியல் !!
விஜய் ரொம்ப பாவம்,ஒரு பொண்ணு ஏமாத்திட்டு போய்ட்டா
இந்த பொண்ணு purinjum தெரிஞ்சும் ஒதுக்கம் சந்தேகம் கொள்வது பாவம்!!!
மாசாலா பால் தன் வேலையை சிறப்பாக செஞ்சுசுடுச்சு
நன்றிமா
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Vijay edhanaal thannudaiya kadandha kaalam pattri madhuravidam solla thayangugiraan? Madhuravin kuzhappangal theeraamal prachchanai eppadi therum. Waiting for next ud sis
முடிந்தால் செவ்வாய் அன்று ஒரு யுடி தருகிறேன். இல்லையென்றால்
தீபாவளிக்குப்பின் தருகிறேன்பா
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Enna masaala va irukkum
Chicken, mutton masala illa sambar masala va🤔🤔🤔🤔

Confusion laye connection agitangalaey🙄🙄🙄

Romba nalla poguthu ka👍👍👍👍

Apo Anjana ku Re entry irukku guest aa🧐🧐🧐🧐
அது கம்பெனி ரகசியம் தம்பி

நிச்சயமா அந்த மசாலாலாம் இல்ல

கன்ஃபியூசன் விஜய்கு இல்லையே

சரியாவே கெஸ் பண்ணிட்டீங்க

நன்றி தம்பு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top