நீங்கள் காலால்
மிதித்த அவமானத்தை,
மறக்க முடியாத
சிகரெட்டின் கங்குகள்,
தன் உள்ளத்தின்
அக்னி கொதிப்பை,
வனம் எல்லாம்
பரப்பி வைக்க,
பறக்க பழகா
சின்ன குஞ்சுகளும்,
நடக்க தெரியா
குட்டி விலங்குகளும்,
புகை மண்டலங்களில்
தேடி அலைகிறது,
அகதிகளாய் விட்டு
சென்ற தாய்களை!
மிதித்த அவமானத்தை,
மறக்க முடியாத
சிகரெட்டின் கங்குகள்,
தன் உள்ளத்தின்
அக்னி கொதிப்பை,
வனம் எல்லாம்
பரப்பி வைக்க,
பறக்க பழகா
சின்ன குஞ்சுகளும்,
நடக்க தெரியா
குட்டி விலங்குகளும்,
புகை மண்டலங்களில்
தேடி அலைகிறது,
அகதிகளாய் விட்டு
சென்ற தாய்களை!