• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதின் சத்தம் - அனிச்ச மலர் நீயடா!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
வாரே வா... ஆணை அனிச்சமலருக்கு ஒப்பீடு செய்து புதுமை புனைந்திருக்கிறீர் கவியே?????????

என்ன இப்பெல்லாம் நம்ம அபி கவிதையில் காதல் வாசம் வீசுது??? என்னமோ இருக்கு போல???
pudhumaiyaana vishayamaaa ... o_Oo_O
kadhal kavidhaigal eludha kaadhal vasa pada thevai illa sahi yee..
kadhal sottum varthaigala vasapattaaleee podhumaanadhu ..

Mind voice belike:
*** Appaadi samaalichutom ... Nambiduvaanga ***
:LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
 




Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
ஆமா சொன்னா நாங்க ரகசியத்தை ரகசியமாவே வச்சிருப்போம்... நீ சொல்லாம நாங்களே கண்டுபிடிச்சா ரணகளம் தான்?????
Na vena veeram padathula irundhu bgm podavaaa?
*****
Ratha gajja thuraka paathathikal ethirppinum
Adhakkalam purinthidum veeram
Ivan mathapuja irandum malayena ezhunthida
Serukkalam sitharidum veeram

*****

Neyargal virupam pottaachu!
hehehehe:LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
 




Yagnya

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 19, 2020
Messages
716
Reaction score
1,176
Location
Bangalore
நீயில்லா நேரத்தில்
நான் காற்றில்லா
பயிராக தான் வாட...
உன் நினைவுகள்
என்னை இதமாய்
தழுவுகையில்,
சுவாசம் கிடைத்த
மகிழ்வில் தான்
அசைந்து ஆட...
புவி எங்கும் பரந்து
விரியும் கறையில்லா
சூரிய கதிர்களாய்
என் மனதில் நீ பரவி
இருந்த போதும்...
பேச்சற்ற ஊமையாய்
நானும் மாறுகிறேன்,
கோபத்தில் நான்
கூறும் சுடு சொற்களை
தாங்கும் சக்தியில்லா
அனிச்ச மலர் நீ

என்று அறிந்த பின்!
Anicha malar azhagu 💙
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India
அனிச்ச மலர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top