மனதின் சத்தம் - அ முதல் ஃ வரை, இறைவியே!

Abhirami

Author
Author
#1
ன்பை கொட்டி
சையாய் வளர்த்து
ம்சையை பொறுத்து
வோனாய் உருமாறி (ஈவோன் - ஆசான்)
யிரணுக்களை தந்து
சுதம் அகற்றி (ஊசுதம் - அச்சம்)
திர் நீச்சல் செய்ய துடுப்பாய் அமைந்து
ற்றம் பெற செய்து
யுறவு தீர்த்து ( ஐயுறவு - சந்தேகம்)
ருசிறையாய் இதயத்தில் இடம் கொடுத்து (ஒருசிறை - ஒதுக்கிடம்)
ராட்டு பாடி ( ஓராட்டு - தாலாட்டு)
வியம் கலைந்து ( ஔவியம் -பொறாமை)
தே என் தாய், நீக்கமற நிறைந்த இறைவியாய் என் மனதில் இடம்பெற்றாள்!

அ முதல் ஃ வரை
அனைத்திலும் நீயே, தாயே!
உயிர் தந்தவளை
உயிர் எழுத்துக்களும் போற்றட்டும்!
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top