மனதின் சத்தம் - காதல் செய்யலாம் வா!

#15
❤உயிரே..என் உணர்வே....❤ View attachment 16528
நிழலே. ..என் நிஜமே. ...❤ View attachment 16529

❤ உன் மூச்சில் வாழ்கிறேன். ...❤ View attachment 16530

❤ நான் என்றால் அதில் நீயும் அடக்கம் அல்லவா. ..?? ❤ View attachment 16531

❤ உன் இதயத்தை... View attachment 16532 இன்று பூட்டி சென்றால்
நியாயமாகுமோ..?❤

❤ கொஞ்சம் பார்வை வீசிடு ... ❤ View attachment 16533

❤ ஆழ்கடல் காதலில் ஆ‌ழம் சென்று பார்க்கலாம் வா. ...❤ View attachment 16534

❤ நிலைத்திருக்கும் வரை காதல் செய்வோம்...❤ View attachment 16535

❤ காதலின்
துணயோடு வாழலாம் ஓர் நிழலாக. ...❤ View attachment 16542

❤ காடு. .. மலை. . தாண்டலாம். ...❤ View attachment 16543


சித்திரம் பேசுதடி...
என்னை சிந்தை மயங்குதடி...
சித்திரம் பேசுதடி....

Enga irundhu pics select pannureenga..

கவிதை கருத்தில் பதிவதாக இருக்கு நீ தேர்வு செய்யும் படங்கள்...
அருமை சுகா சகி 👏👏👏
 
#17
எப்பா யாரோ எனக்கு காதல் பத்தி எதுவுமே தெரியாதுன்னு சொன்னாங்க! அது யாருன்னு உனக்கு தெரியுமா அபி?🤔

காதல் உணர்வுகளை பாடலாகவே கவிதை தருகிறாய் சகி😍😍😍😍

Avangaluku ipovum kadhal pathi edhuvum theriyadhu sahi ma..
கவி பாட காதல் வயப்பட தேவை இல்லை சகி மா..
வார்த்தை வயப்பட்டாலே போதும்! 😜
 
#19
❤காலங்கள் ரணம் தரலாம். ..❤ View attachment 16547
❤ கைகள் கோர்த்துக்கொள். ..❤ View attachment 16545
❤ இணைந்து கொண்டு போராடலாம். ...❤ View attachment 16546

ஒவ்வொரு வார்த்தையும் கவிதைம்மா 💋💋💋💋💋💋 💋💋💋சூப்பர் அபிராமி. ..
வார்த்தைகளின் கோர்வையாக
வர்ண ஜால படங்கள்!

படங்களுக்காகவே தினமும் கவிதை எழுதலாம் போல இருக்கே!!

Performance na pannina score mulukka ne allittu poiduriyeemaaaa.... 🙈🙈
 
#20
வார்த்தைகளின் கோர்வையாக
வர்ண ஜால படங்கள்!

படங்களுக்காகவே தினமும் கவிதை எழுதலாம் போல இருக்கே!!

Performance na pannina score mulukka ne allittu poiduriyeemaaaa.... 🙈🙈
கட்டாயம் எழுதவும். ... உங்களின் கவிக்காக தவமிருக்கேன். ..
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top