• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதின் சத்தம் - பாசத்திற்கு பஞ்சமில்லை!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,441
Location
Vellore
எப்போதும் போல அருமையான வார்த்தை கோர்வைகள் அபி???? மஹா சகி சொல்வது போல, ஆன்மாவை தொடும் கவிதை?????
 




Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
அருமையா இருக்குன்னு சொல்லும் வரிகள் தான் அபி ???
ஆனால் ஒரு அன்னையாக என்னையும் நெஞ்சை கசக்கி பிழியும் வார்த்தைகள் அவை ?அந்த பிஞ்சு உண்மையாவே என்னிடம் குமுறுவது போல இருக்குமா ?
ரொம்ப அழகா எழுதுறீங்க keep it up கவிதை என்றால் படிப்பவர் ஆன்மாவை தொட வேண்டும்.
இங்க எல்லாரும் அதில் கை தேந்தவாராக இருக்காங்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு ??
Romba motivating words.. Means a lot... Thanks Maha ??
 




Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
Padikkum pothe valikkuthu Abi...vali niraintha vaarthaigal???
என் உயிரை கொடுக்கத்தான் நினைக்கிறேன்....
என் விரல் பிடிக்க என் அன்புத்தம்பி இல்லாமல் இருந்திருந்தால்???

Pichaikaraanga nu naama rba low ah dhaan paakurom.. But avanga lum oru uyir dhan nu ninaikka mattikarom.. Edho pic paathadhum thoonina dha apdiye eluthiten.. Enaku eludha dhana theriyum shaniff?!
 




Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
எப்போதும் போல அருமையான வார்த்தை கோர்வைகள் அபி???? மஹா சகி சொல்வது போல, ஆன்மாவை தொடும் கவிதை?????
?? thanks laam ungaluku solla matene.. ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top