மனதின் சத்தம் - பிங்க் நிற தேவதையே!

Abhirami

Author
Author
#1
இயற்கை அழகிலே
மயக்கும் நீ,
செயற்கை அழகையும்
சேர்த்து கொண்டால்,
உன் எழிலில்
மன்மதனும் மயங்கி விட,
என் நிலைமையை எண்ணி பார்
என் கண்ணே!

வெட்கத்தில் உன்
ஆடை நிறத்தை விட
உன் கண்ணத்தின்
சிவப்பில் விழுந்தேன், அன்பே!

ஆணுக்கு நீல
வண்ணம் பிடிக்குமாம்...
சொன்னவர் தாமரை பூ
போல மலர்ந்த உன்னை
காணவில்லை போல...

சூரியனை பார்த்து
மலரும் தாமரைக்கு
போட்டி போட
ஆடை உடுத்தினாயோ?

மலரின் இதழை விட
மென்மையான என்னவளே!
உன் கண் அசை விற்காக
காத்திருக்கும் என்னை
ஒரு முறையேனும்
காண்பாயோ?
காதல் மனதை
பரிசாக தருவாயோ?
 
#2
❤தேவதையே. ...❤ 5524731182be0227ac196a1cbb09f348.jpg
❤இயற்கை ... அழகிலே மயக்கும்
நீ. ...❤ dc3e6c3bb7230db5f4e938d5b615e7ce.jpg
❤செயற்கை அழகையும் சேர்த்துக் கொண்டால். ....❤ 180aae4edb7cb9e31d8da5338fa813a5.jpg
❤உன் எழிலில். ..❤ 991de43a2a4ee43eab25c9c72b44d796.gif

❤மன்மதனும் மயங்கிவிட. ..❤ ef4e6eab13c885aab479edd46ede627f.jpg
❤என் நிலைமையை

எண்ணி பார் என் கண்ணே...!❤ eba22cb6ca5f2d1412837f5ac1bcd66b.jpg
❤வெட்கத்தில் உன் ஆடை நிறத்தை ...
விட...❤ d606e5676d034ef3bcc3b765a253629d.jpg
❤உன் கன்னத்தின் சிவப்பில் விழுந்தேன். ...❤ 948ddf76057e63e4ca5ae5c2fbfd387a.jpg
❤அன்பே....!!❤
❤ஆணுக்கு நீல வண்ணம் பிடிக்குமாம்...❤ 95fe20185a167130a184469d02c2de75.jpg
சொன்னவர்... தாமரை பூ போல...
மலர்ந்த... உன்னை
காணவில்லை போல. ...❤ 226aefdeca9949b39aed1c92625af8aa.jpg
 
Last edited:
#6
❤சூரியனைப் பார்த்து மலரும் தாமரைக்கு. ....
போட்டி போட ஆடை
உடுத்தினாயோ. ...?❤ f188687aed7add86261587f08e54d2d0.jpg
❤மலரின் இதழை விட. ..❤ 281f949e239d3cd89b21971966220c27.jpg
❤மென்மையான என்னவளே...!!❤ 5f8127ca5ace818dda5d117e9027e310.jpg
❤உன் கண் அசைவிற்காக காத்திருக்கும் என்னை ...❤ d8ce2791cfa39e7cda29e5a5d204a092.jpg
❤ஒரு முறையேனும் காண்பாயோ. ..?❤ 9183877a04b348446060ab8ae58d740f.jpg
❤காதல் மனதை பரிசாக .....
தருவாயோ...?❤ cef35618c186659df1c41f05ad3cafa9.jpg

💝தினந்தோறும் ஒரே திரைப்படத்தை யாராவது பார்ப்பார்களா அபி. ..
🌹நான் பார்ப்பேன் ...
❤ ஜோதா அக்பர் ❤ செம்ம love ம்மா. .. எனக்கு திகட்டுவதே கிடையாது. .❤அக்பரின் காதல் அழகு. .. அபியின்
கைவண்ணத்தில் இன்னும் அழகாயிடுச்சி...❤

சுகா செம்ம happy ma
💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃 be43cd31f7c874d107ec9f1c95e74090.gif
 
Last edited:
#7
❤சூரியனைப் பார்த்து மலரும் தாமரைக்கு. ....
போட்டி போட ஆடை
உடுத்தினாயோ. ...?❤ View attachment 16931
❤மலரின் இதழை விட. ..❤ View attachment 16932
❤மென்மையான என்னவளே...!!❤ View attachment 16933
❤உன் கண் அசைவிற்காக காத்திருக்கும் என்னை ...❤ View attachment 16934
❤ஒரு முறையேனும் காண்பாயோ. ..?❤ View attachment 16936
❤காதல் மனதை பரிசாக .....
தருவாயோ...?❤ View attachment 16937

💝தினந்தோறும் ஒரே திரைப்படத்தை யாராவது பார்ப்பார்களா அபி. ..
🌹நான் பார்ப்பேன் ...
❤ ஜோதா அக்பர் ❤ செம்ம love ம்மா. .. எனக்கு திகட்டுவதே கிடையாது. .❤அக்பரின் காதல் அழகு. .. அபியின்
கைவண்ணத்தில் இன்னும் அழகாயிடுச்சி...❤

சுகா செம்ம happy ma
💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃 View attachment 16935
me too dear ethana thadava venalum parpen
mulumathi song m mudinja podu da
 
#8
❤தேவதையே. ...❤ View attachment 16921
❤இயற்கை ... அழகிலே மயக்கும்
நீ. ...❤ View attachment 16922
❤செயற்கை அழகையும் சேர்த்துக் கொண்டால். ....❤ View attachment 16923
❤உன் எழிலில். ..❤ View attachment 16924

❤மன்மதனும் மயங்கிவிட. ..❤ View attachment 16925
❤என் நிலைமையை

எண்ணி பார் என் கண்ணே...!❤ View attachment 16926
❤வெட்கத்தில் உன் ஆடை நிறத்தை ...
விட...❤ View attachment 16927
❤உன் கன்னத்தின் சிவப்பில் விழுந்தேன். ...❤ View attachment 16928
❤அன்பே....!!❤
❤ஆணுக்கு நீல வண்ணம் பிடிக்குமாம்...❤ View attachment 16930
சொன்னவர்... தாமரை பூ போல...
மலர்ந்த... உன்னை
காணவில்லை போல. ...❤ View attachment 16929
Vow...suppperrrbbb sugaaa👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐
 
#9
❤சூரியனைப் பார்த்து மலரும் தாமரைக்கு. ....
போட்டி போட ஆடை
உடுத்தினாயோ. ...?❤ View attachment 16931
❤மலரின் இதழை விட. ..❤ View attachment 16932
❤மென்மையான என்னவளே...!!❤ View attachment 16933
❤உன் கண் அசைவிற்காக காத்திருக்கும் என்னை ...❤ View attachment 16934
❤ஒரு முறையேனும் காண்பாயோ. ..?❤ View attachment 16936
❤காதல் மனதை பரிசாக .....
தருவாயோ...?❤ View attachment 16937

💝தினந்தோறும் ஒரே திரைப்படத்தை யாராவது பார்ப்பார்களா அபி. ..
🌹நான் பார்ப்பேன் ...
❤ ஜோதா அக்பர் ❤ செம்ம love ம்மா. .. எனக்கு திகட்டுவதே கிடையாது. .❤அக்பரின் காதல் அழகு. .. அபியின்
கைவண்ணத்தில் இன்னும் அழகாயிடுச்சி...❤

சுகா செம்ம happy ma
💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃 View attachment 16935
Sugaa...neeyaa topic koduttha...???
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top