மனதின் சத்தம் - முள்ளின் மலரே!

Abhirami

Author
Author
#1
ஒரு ரோஜா இதழ்களாய்

தான் நானும் இருக்கிறேன்

உன் கையில் மட்டுமே

மென்மையாய்...

நீயே கடின முள்ளாய்

இருந்து என்னை காப்பாய்

என்ற நம்பிக்கையில்...

 
Advt

Advertisements

Top