மனதின் சத்தம் - விண்ணைத் தாண்டி வருவாயா?!

Abhirami

Author
Author
#1
ஊர் உறங்கும்
வேளையிலே...

வெளிர் நிற உடையில்
அழகிய ராணி போல்
ஊர் கோலம் செல்கிறாய்...
சத்தம் அடங்கிய
பொழுதிலே...
விண்மீன் படையோடு
வருகிறாய்...
இருள் சூழ்ந்த
வேளையிலே...
மௌன பூட்டை உடைத்து
எறியும் சாவியாக வருகிறாய்...
கண் உறங்கும்
ஜாமத்திலே...
கனவை தூண்டி விட்டு
விளையாடும் கள்ளியாக வருகிறாய்...
காடு மலை எல்லாம்
மறைந்து மறைந்து செல்கிறாய்...
வாழ்வேட்டில் எழுதிய சோகம்
எல்லாம் நீக்கவே வருகிறாய்...
மனம் எல்லாம் குளிர
தென்றலோடு வருகிறாய்...
மூச்சு காற்றில்
புத்துணர்ச்சியை தூண்டவே
விண்ணை தாண்டி வருகிறாய்!
 
#3
❤ஊர் உறங்கும் வேளையிலே....
வெளிர் நிற உடையில் அழகிய ராணி போல் ஊர்கோலம்
செல்கிறாய்...❤ be7555b15ad63c2d5ec78e5f3142ff49.gif
❤ சத்தம் அடங்கிய பொழுதிலே. .. விண்மீன் படையோடு வருகிறாய்..❤ b838eef7ab82aa4175b0b64f2fedd944.gif
❤ இருள் சூழ்ந்த வேளையிலே. ..

மௌன பூட்டை உடைத்து எறியும் சாவியாக வருகிறாய். ..❤ e236a1a4a7e3c40d1ddd0be1bbfa679d.gif
❤ கண் உறங்கும் ஜாமத்திலே. ...
கனவை தூண்டி விட்டு. ..
விளையாடும் கள்ளியாக வருகிறாய். ...❤ 06e05f56541c65e6a31b922fd963b61b.gif
❤காடு மலை எல்லாம் மறைந்து. .. மறைந்து. .
செல்கிறாய். ...❤ 93703e67035c5f28bd71f46bdfa90044.gif
வாழ்வேட்டில் எழுதிய சோகம் எல்லாம் நீக்கவே வருகிறாய். ..❤ e036f79f4187ebb5144a172525b88498.jpg
❤மனம் எல்லாம் குளிர. ..
தென்றலோடு
வருகிறாய். ...❤ 59e23f36b8250442def64ad610e1f40b.gif
❤❤மூச்சுக் காற்றில்

புத்துணர்ச்சியைத்
தூண்டவே. ...
விண்ணைத்தாண்டி வருகிறாய். ....❤❤ 958c4bf66c5b4524d100980dc4654058.jpg
 
Last edited:

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#5
எத்தனை கவிஞர்கள் பாடி பாடி தீர்த்தாலும் திராதது வெண்ணிலாவின் அழகு❤️❤️❤️ உன் வரிகளில் நிலவின் அழகு இன்னும் கூடுகிறது அபி😍😍😍😍😍
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top