மனதின் சத்தம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,573
Reaction score
3,808
Location
Chennai
நீங்காத வேதனை
மனதை அழுத்தும் போது...
செய்த செயல்களுக்கு
பலன் கிடைக்காத போது...
சொல்ல வந்த வார்த்தைகள் யாவும்
தொண்டை குழிக்குள் சிக்கும் போது...
எவரோ அதிர்ஷ்டம் நமது
உழைப்பை திருடும் போது...
ஏன் இந்த பிறவி என்ற
சலிப்பு தட்டும் போது...
இருளின் தனிமையில்
வருந்தாதே மனமே...
உன் துயரம் கூட சிலரின் வாழ்க்கை தடத்தை
மாற்றலாம் உன்னை அறியாமலேயே....
 
Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,031
Reaction score
1,564
Location
Sri Lanka , Colombo
அருமையான வரிகள்
எழுதிய சொற்கள் தனக்கென்று அங்கீகாரம் தேடும் உயிர்களின் உணர்வு 👏👏👏👏

Congrats author abhi ma💐💐💐
 
Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,573
Reaction score
3,808
Location
Chennai
அருமையான வரிகள்
எழுதிய சொற்கள் தனக்கென்று அங்கீகாரம் தேடும் உயிர்களின் உணர்வு 👏👏👏👏

Congrats author abhi ma💐💐💐
Thanks kawsi ma..
 
Nirmala senthilkumar

இணை அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
845
Reaction score
2,123
Location
Salem
நீங்காத வேதனை
மனதை அழுத்தும் போது...
செய்த செயல்களுக்கு
பலன் கிடைக்காத போது...
சொல்ல வந்த வார்த்தைகள் யாவும்
தொண்டை குழிக்குள் சிக்கும் போது...
எவரோ அதிர்ஷ்டம் நமது
உழைப்பை திருடும் போது...
ஏன் இந்த பிறவி என்ற
சலிப்பு தட்டும் போது...
இருளின் தனிமையில்
வருந்தாதே மனமே...
உன் துயரம் கூட சிலரின் வாழ்க்கை தடத்தை
மாற்றலாம் உன்னை அறியாமலேயே....
Manathin vazhikku marundhai kavithai
💐💐💐
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
7,926
Reaction score
16,292
Location
Universe
அர்த்தமான வரிகள் இவை
எதை வேண்டுமானாலும் கிறுக்கலாம் என்னை போல்😝ஆனால் கவிதையை ஒரு நல்ல கவிஞனால் மட்டுமே படைக்க முடியும்!

அழகான கவிதை நீயும் அபி❤🤗
 
Nirmala senthilkumar

இணை அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
845
Reaction score
2,123
Location
Salem
அர்த்தமான வரிகள் இவை
எதை வேண்டுமானாலும் கிறுக்கலாம் என்னை போல்😝ஆனால் கவிதையை ஒரு நல்ல கவிஞனால் மட்டுமே படைக்க முடியும்!

அழகான கவிதை நீயும் அபி❤🤗
En appa amma padaitha ore kavithai Nirmala mattum taan azhahana kavithai
🙈🙈🙈
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top