மனதைபறித்தவளே

#1
“விற்புருவ

மத்தியிலே

ரத்தநிற பொட்டிட்டு

மீன் போன்ற

கண்ணிலே

மயக்கிட

மை இட்டு

காஞ்சியிலே

நெய்த பட்டில்

என் நெஞ்சைத்தைத்து

போனவளே

நேசம் கொண்ட

என் நெஞ்சை

பாசத்தோடு பற்றிக்கொள்ளடி”
 

Attachments

#5
யாருமா அது கனி மனதை பறித்தது???
யாருக்காச்சும் தைரியம் இருக்கா பா அதுக்கு கனி மனசு பத்திரமா அவகிட்டயே இருக்கு ,இந்த கவிதை சும்மா
 
#6
யாருக்காச்சும் தைரியம் இருக்கா பா அதுக்கு கனி மனசு பத்திரமா அவகிட்டயே இருக்கு ,இந்த கவிதை சும்மா
Yen sister :eek::eek::eek::eek:
7 malai, 7 kadal thandi kili udambukkula maraichu vaichrukingala:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top