மனைவிக்காக

srinavee

Author
Author
SM Exclusive Author
#11
Ella aankalaiyum appadi solla mudiyathu sri.
Manaiviyai thaangugiravarkal ethanaiyo per irukkiraarkal.
🙌🙌HiFi dear🌹🌹🌹 but 10 la 8 per innum manasula Oru karvathoda than irukkanga just my opinion thappa eduthukka venam dear 😍
 
#12

Ithula thappa ninaikka enna irukku baby....ovvorutharoda experience padithane solla mudiyum...dnt worry....na thappa edukkalada.
Ennoda opinion 10 ku 7 per good husband nu solven...bcs ippo wife ku niraiya husbands ella visayathilum help panranga...wife oda ennangaluku mathippu kodukkaranga...ethuva irunthalum avanga kittayum kettu mudivu edukkuranga....so 10 ku 7 good husbands than ennoda opinion dear...😍😍😍😍👍👍
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#13

Neenga sollravanga ellam finiacially wife help venumnu yedhir பர்க்குறவங்களா irukkalam munnadi ellam ivlo kinda Oru wife kitta husband's behave irukkathu but ippo totally change bcoz of her financial situation இதையும் தப்பா எடுத்துக்க வேணாம் dear 😍😀
 
#14
கனமான வார்த்தைகள். மனைவியைத் தாங்குகிறார்களோ இல்லையோ மனைவிய இழந்த ஆண்கள் தவித்துப் போவார்கள். பெண்கள் கணவனை இழந்தாலும் முதுமையில் ஓர் அளவு சமாளித்துவிடுவார்கள். பாவம் ஒரு வாய் தண்ணிக்குக்கூட ஆண்கள் இழிநிலை படவேணும். பாவம் அப்பா அல்லது மாமா நம்மப் பெற்று வளர்த்தவர்கள் வயசாச்சே என்று பார்ப்பதில்லை உதவி செய்வதில்லை.
1557439154990.png
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#16

View attachment 11937
நீங்கள் சொல்வது போல் பல இடங்களில் நடக்கிறது டியர்.....
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#18
மனைவி என்பவள் ஒரு சக மனுசி என நினைக்கும் மனிதர்களுக்கு நல்ல மனைவி வாய்ப்பதில்லை.

உணராத சிலருக்கு அற்புதமான மனைவி அமைகிறாள்.

ஆனால் காலம் சொல்லும் இருபாலருக்கும் நல்ல பதிலை.
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#19
மனைவி என்பவள் ஒரு சக மனுசி என நினைக்கும் மனிதர்களுக்கு நல்ல மனைவி வாய்ப்பதில்லை.

உணராத சிலருக்கு அற்புதமான மனைவி அமைகிறாள்.

ஆனால் காலம் சொல்லும் இருபாலருக்கும் நல்ல பதிலை.
🙌🙌🙌
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top