• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மன்னிக்க முடிவதில்லை சிலரை,.. ஏன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mukilnila

புதிய முகம்
Joined
Jan 8, 2021
Messages
6
Reaction score
10
Location
Salem
சில நேரங்களில் நமக்கு பிடித்தவர்கள் நமக்கு பிடிக்காத ஒரு விஷயம் செய்யும்போது அவர்களை மன்னிக்கும் மனப்பக்குவம் எனக்கு வரவில்லை. ... அவர்களிடம் நான் பேசவும் விரும்பவில்லை... நான் செய்வது தவறா ?
 




Sai deepa

இணை அமைச்சர்
Joined
Nov 11, 2021
Messages
503
Reaction score
599
Location
Salem
அது அவரவர் செய்யும் தவறுகளை பொறுத்தே அமையும். மறந்து, மன்னித்து விட, அவர்களிடம் பேச, பழக அவர்களின் செயல்களே அதற்கு உதவும். அது நம் தவறு எதுவும் இல்லை.
 




laksh

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
624
Reaction score
644
Location
chennai
Take time ...go with the flow but listen to your inner voice. Don't force yourself...to do anything unless it's wholehearted..otherwise it will be more painful.
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top