• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மன்னிப்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Banumathi karuna

மண்டலாதிபதி
Joined
Feb 12, 2020
Messages
224
Reaction score
235
Location
Chennai
இந்த தளத்தின் அட்மினுக்கும், என்னை இந்த தளத்திற்கு அழைத்து வந்த யுவா கார்த்திகா சகோதரிக்கும், எனக்கு அதிக உதவிகள் செய்த சகோதரிகள் யுவா, காயத்திரி, சந்தியா, தேவி ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். சிலர் மனதை நோகடித்திருக்கிறேன். மேலே குறிப்பிட்டுள்ள சகோதரிகளைத் தான். மேற் கூறிய சகோதரிகள் என்னை மன்னிக்கவும். அடுத்து என் கதையைப் படித்த பானுமதி அக்கா, சித்தி அக்கா, சக்தி அக்கா, பத்மாமோகன் அக்கா, ராஜிபிரபா அக்கா, பழனியப்பன் அண்ணா மேலும் படித்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் பானுமதியின் நன்றியும் வணக்கங்களும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top