• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode மயங்கினேன்.!கிறங்கினேன்.!29 (Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
Super sis! நிறைவாய் முடித்து விட்டீர்கள்!!!!
Hai hello vanakkam!!!
Neenga kettu kondiruppathu
Mayanginen kiranginen kathai pattriyum
Athai ezhuthiya ezhuththaalar ashwathi senthil patri thaan !!!
naan ungal kadhai thodarnthu padikkum vaasugi pesiren!!!
Mayanginen solla thayanginen unnai virumbinen uyire nnu urugi urugi love pannum Namma kathai nayagi iniya
Oru rasigaiyai aval ezhuththukkaaga kaadhal ena ninaichu oru pennai paarkka athu kaikoodamal kadhal tholvi kondu virupu veruppu illamal oru thiruman seiyum kathai naayagan vetri
Thirumanathirkku pin மோதல்,ஏக்கம், புரிதல், சின்ன சின்ன சண்டைகள் சீண்டல்கள் காதல் விளையாட்டு விளக்கம், நம்பிக்கை ஏக்கம், பிரிவு , கூடல் என்று அழகாக கதை நகர்த்தி சிக்சர் அடித்து விட்டார் நம் author!!!!!
தரு 💞 சில் காதல் அருமை!!!
கௌதம் நண்பேண்டா!!ரோ நண்பேண்டி!!!
இசை - வில்லி nnu சொல்றாங்க ( one side lover) first திருந்தாம கடைசியாக திருந்தினா வில்லி தானே????
அப்பா அம்மா அத்தை அண்ணா அண்ணி குழந்தைகள் nnu all super!!!
மொத்தத்துல இந்த ஷோ ஹிட் ,blockbuster sis!!!!
இத்துடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைகிறது!
மீண்டும் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் நேயர்களே!!!
நன்றி வணக்கம் சொல்லிக்கொள்வது நான் உங்கள் ரசிகை!!!!
Mrs apsareezbeena loganathan!!!!!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top