• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
அவன் கன்னத்தில், பளார் என்று அடி விழுந்ததுனு இருக்கு ஆத்தரே அவள் கன்னத்தில் தானே அதுனு தானே வரணும்.

ஒருவழியா உங்க பங்காருவை பாக்க வந்துட்டேன், நான் பொங்கல் மூடுக்கு வந்துட்டேன்.

ஏன்டா பிக்காலி பயலே, உங்கொக்கா என்ன பெரிய இவளா? அவ எது சொன்னாலும் கரெக்டா .

நல்லாத்தான் கொஞ்சுறான், மிரு உன் கேரெக்டர் எனக்கு பிடிச்சிருக்கு, எதிர்த்து கேள்வி கேளு.

நல்லா இருக்கு வரேன் அடுத்தடுத்து
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
அவன் கன்னத்தில், பளார் என்று அடி விழுந்ததுனு இருக்கு ஆத்தரே அவள் கன்னத்தில் தானே அதுனு தானே வரணும்.

ஒருவழியா உங்க பங்காருவை பாக்க வந்துட்டேன், நான் பொங்கல் மூடுக்கு வந்துட்டேன்.

ஏன்டா பிக்காலி பயலே, உங்கொக்கா என்ன பெரிய இவளா? அவ எது சொன்னாலும் கரெக்டா .

நல்லாத்தான் கொஞ்சுறான், மிரு உன் கேரெக்டர் எனக்கு பிடிச்சிருக்கு, எதிர்த்து கேள்வி கேளு.

நல்லா இருக்கு வரேன் அடுத்தடுத்து
correct panren maa... proof read செய்து தான் போடுறேன்... இருந்தாலும் என் கண்களை மீறி தப்பு வந்திருந்து... :confused::confused: படிக்கும் பொழுது பொங்கல் mood ... :LOL::LOL:அப்படிலாம் சொல்ல கூடாது ;);)நானும் என் ஹீரோவும் பாவம் இல்லையா?:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
correct panren maa... proof read செய்து தான் போடுறேன்... இருந்தாலும் என் கண்களை மீறி தப்பு வந்திருந்து... :confused::confused: படிக்கும் பொழுது பொங்கல் mood ... :LOL::LOL:அப்படிலாம் சொல்ல கூடாது ;);)நானும் என் ஹீரோவும் பாவம் இல்லையா?:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
புரியுது சிஸ் எனக்கெல்லாம் எண்ணில் அடங்காம வருது🤣🤣😂😂😂😂 அதுக்கு என்ன பண்றது.

இன்னொன்னு கூட பார்த்தேன் சிஸ் மறந்துட்டேன் இன் த மிடில் ஐ திங் கொஞ்சம் பாருங்க👍

நீங்க பாவம் அது கூட பரவால எப்படி எப்படி உங்க ஹீரோ பாவமா?

உலகமகா உருட்டாவுல இருக்கு😏😏😏😏😏😏😏😏😏😏
 




Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,533
Reaction score
6,744
Location
Salem
சகோதர சகோதரிகளே வணக்கம்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க? போட்டி கதை எல்லாம் படிச்சிட்டு இருக்கீங்களா? நம்ம கதையையும் படிங்க... கமெண்ட்ஸ் சொல்லுங்க.

இது நீங்கள் கமெண்ட்ஸ் அடித்துவிடும் நேரம். ஏன்னா, நான் கதை டைப் பண்ணிட்டு, முதல் அத்தியாயம் பதிவிட போறேன்.

தோழிஸ், நட்பூஸ் உங்கள் கருத்துக்கள் தான் எனக்கு பலம்.... பக்க பலம்... மொத்த பலம் எல்லாம்.

மயங்கினேன் பொன்மானிலே - 1

உங்கள் அனாமிக்காவில் நானும் ஒருத்தி
அனாமிகா 10
Nirmala vandhachu 😍😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top