• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venigovind

அமைச்சர்
Joined
Sep 20, 2018
Messages
1,344
Reaction score
2,242
Location
Tirupur
அடேய்...மூனு எபிலயும் பணியாரஞ் சுடறதையே பேசிட்டு ஐநூறு பணியாரத்தையுஞ் சுட்டு
ஒன்னுகூட அக்காவுக்கு இல்லையா..ஆத்தரே உங்களுக்கே
இது சரியாப் படுதா...
 




Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,316
Reaction score
2,534
அவள் என்ன பிளானில் இருக்கிறாள் என்று தெரியல.அம்மா வீட்டுக்கு போனா. வரவே மாட்டேன்னு சொன்னா.பிறகு அவன் கூடவே வந்திட்டா.அக்காவுக்கு பணியாரம் சுட்டு தர மாட்டென்னு சொன்னா,அக்கா வீட்டுக்கு வர மாட்டேன்னும் சொன்னா.ஆனால் அதையும் follow பண்ணல.அழுதாலும்,கதறினாலும்,கோப பட்டாலும் ஒண்ணுமே அவள் நினைப்பது நடக்கவே இல்ல.
அவனின் விருப்பம் தான் நடக்குது.
அவனுக்கு குற்ற உணர்ச்சிகூட வர வைக்க முடியல.
🙄🙄🙄
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
இரண்டு பக்கமும் மாட்டிட்டு முழு வம்சி. மிரு அவன் வழியில் போய் அடிக்க ஆரமிச்சிட்டே சபாஷ்! அதானே குழந்தை பெத்துக்குற இயந்திரமா அவ ?பங்கருவை கூட்ட்ட்டு போ அடுத்த அடி உன் மனதில் விழட்டும் !
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அடேய் அப்பா வம்சி இப்ப தான் உனக்கு குட்டி பல்ப் மாதிரி அறிவு செய்யல் பட ஆர்மிச்சி இருக்கு, இப்ப தனியா அங்க போன அதையும் உங்க அக்கா பிடிங்கி போட்டுவா🙄🙄🙄

ரெண்டு நாள் மிரு கூடவே இருந்ததும் நல்ல மாற்றம் தான் ஆன இனியும் வருமா?????

ஆமா இப்ப உன் பிறந்த நாள் கொண்டாட்டம் ரொம்ப முக்கியம் அதுக்கு எங்க மிரு வர கூடாதா😡😡

ஆமா வம்சி உன் மாமா இருக்காரா இல்ல சன்யாசம் வாங்கிடாரா🤭🤭🤭🤭
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Enda vamsi moolai ah enga da kanom konjam thedi mandaila vechiko loose pakki payale ava purijikalaya illa nee purimjikalaya, en ma akka un birthday ku cake inda veena ponavan vanda dan vettuviya unaku adu onnu dan kuraichala iruku thambi venum avan pondatti venam ah podi, ippo inda loose kutitu povana illa vittutu povan ah parpom, nice update dear thanks.
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
வம்சி நீங்க ரெண்டு பேரும் சேர்த்து முடிவு தானே பிள்ளைக்கு பிளான் பண்ணி இருக்கீங்க.... அப்புறம் அதை வேண்டாம் னு முடிவு பண்ணும் போதும் நீ அதை தானே செய்யனும்....

யாருக்கு முதல் confirm ஆச்சு.... ஒரு வேளை 5 மாசம் ஆன பிறகு உன் அக்கா மாசமாகி இருந்தா என்ன செய்து இருப்ப நீ.....

அவளை யாரும் எதுவும் சொல்ல கூடாதுன்னு நினைக்கிற நீ அதை முதல் நீ follow பண்ணு...

நீ cake வெட்ட உன் தம்பி எதுக்கு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top