மயங்கினேன் பொன்மானிலே - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
14,242
Reaction score
32,059
Points
113
Location
India
Adei vamsi paithiyakkara payale unnaiya mathiriye irupangala da ellarum? Ennathuku da akka akka nu aadura nee? Unnaiyellam podanilaye adichu oda vidanum da. Illana suduthannila pottu mukki yedukkanum da unnaiyellam

20211205_174523.jpg
 
Last edited:

Shasmi

Well-known member
Joined
Jul 31, 2018
Messages
878
Reaction score
1,021
Points
93
Location
USA
அதாவது, நா என்ன சொல்றேன் நா வம்சிக்கு உலக அறிவு, இருக்கற அளவுக்கு இந்த மாதிரி சின்ன சின்ன நுணுக்கமான விசயங்கள் தெரியல, அதா தெரிஞ்சிக்க விடலா அவன் அக்கா.....

குழந்தையா இல்லாம செய்தது மன்னிக்க முடியாத தப்பு நாளும் அவன் அதா யாருக்காக அவன் அக்காக்காக அப்படி ஒரு பக்கம் இருந்தாலும் நினொரு பக்கம் மிருக்காக தான் செய்தான்.... அதுள்ளா எந்த மாற்றமும் இல்ல தானே....

இப்ப அவனுக்கு ஒரு 29 வயசுனு வெச்சிப்போம், அவன் அக்கா பொண்ணுக்கு 13, இவன் அக்கா pregnant ஆ இருந்தப்ப வெறும் 16/17 தான் இல்லையா...

அப்ப அவன் அக்கா அவனையும் பார்த்துகிட்டு இருக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கற மாதிரி ஆக்ட் பண்ணி இருக்கும், இப்ப நம்ம பங்காரு அப்படி கஷ்ட பட கூடாதுனு நினைச்சி இருக்கலாம் இல்லையா....

இந்த சின்ன கேக் விசயம் கூட தெரியல அவனுக்கு, இன்னும் சொல்ல போனால் அவனா தன் கை பொம்மையா வெச்சி இருக்க தான் நினைக்கராங்க....

இந்த சிந்து என்ன சாதாரண ஆள் ஆ, ஏதோ செம்ம கேடி வேளா பார்க்குது...

யாரும் கட்டையா தூக்க வேணாம் frds😁😁😁😁😁

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
Geethazhagan

Well-known member
Joined
Aug 16, 2018
Messages
3,607
Reaction score
4,714
Points
113
Location
Chennai
கேக்க வச்சு சூப்பர். வம்சிக்கு இப்பவாது புரியுதா இன்னும் கோப பட்டுட்டு இருக்கானே.
மிருக்கு இப்பதான் கணவனை எப்படி சமாளிக்கனும்னு தெரிந்திருக்கு. :love: :love: :love:
 
Vijayasanthi

Well-known member
Joined
Jan 29, 2018
Messages
878
Reaction score
1,389
Points
93
Location
Sivakasi
வாவ்.. மிரு பிராக்டிக்கலா கலக்குறடா குட்டி நீ...

வம்சி... அவளோட பேச்சுல உனக்கு மெல்லிய குழப்பமா மனசுக்குள்ள.. சூப்பர்டா..
 
Shimoni

Well-known member
Joined
Nov 13, 2020
Messages
345
Reaction score
303
Points
63
Location
Germany
வாவ் செம சகி👌👌👌
கேக் யாருக்கு????
இப்படியான சின்ன விஷயத்தில கூட உரிமை இருக்குன்றத யார்தான் இந்த மரமண்டைக்கு சொல்வாங்களோ🤔🤔🤔🤔
 
நாள்காட்டி

தமிழ் நாள்காட்டி
ஞாதி்செவிவெகா
           
௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫
௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨
௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯
௩௰ ௩௧          

Advertisements

Latest Discussions

Latest Episodes

Advertisements