• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
உங்கள் அன்புக்கு நன்றி நன்றி...


வம்சி வந்துவிட்டான்.

மயங்கினேன் பொன்மானிலே - 18

உங்கள் கருத்துக்களே என் போன்ற எழுத்தாளர்களுக்கு boost , complan , ஹார்லிக்ஸ் எல்லாம்...

உங்கள் அனாமிகா 10
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
தப்பு செய்தவனுக்கு
தண்டனை தருகிறேன் என்று
தானும் அதே
தப்பைத்தான் செய்கிறாள்
சில நேரங்களில்
மறத்தலும்
மன்னித்தலும் தான்
சிறந்த தண்டனை.....
கட்டியவள் ஒரு புறம்
கூட பிறந்தவள் மறுபுறம்
பாசத்தை பங்கு போட்டு
வம்சியை வதைக்கிறார்கள்.....
பங்காரு பாவம்மா வம்சி......
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
ஆத்தாடி ஆத்தா பார்த்தாலும் பார்த்தேன் இவளை மாதிரி ஒரு பிராடு அக்காக்காரிய பார்க்கல ஆத்தா
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ஹ்ம்ம் அவனே இப்ப தான் தோனி தொங்கி போறான் அது பொருக்களையா உனக்கு😤😤😤

அது என்ன எப்ப பாரு உன் பொண்ணா அவங்க கூட அணுப்பரது, இப்படி அனுப்பி அனுப்பி தானே இப்ப நீ, வேணாம் நா சொல்ல விரும்பல😐😐😐😐

போ மா போய் உன் பொண்ணு என்ன பண்ற ஏது பன்றானு பாரு அதா விட்டுடு இன்னும் தம்பி தொம்பினு😏😏😏

அது எப்படி நீங்க எல்லாம் ட்ரிப் போவிங்க, அதுவும் அந்த கிழவி உம் கூட்டிடு, அப்ப எல்லாம் உனக்கு படபடப்பாக இருக்காதா என்ன😠😠😠😠

அவன் உன் தம்பியாவே இருக்கணும் நா நீ நேரடியாக சொல்லி இருக்கலாம் இல்ல, நா உன்ன வளத்துணதுக்கு நீ காலம் பூரா என் கூடவே எனக்கு துணையாவே இருனு சொல்லி இருக்கலாம் இல்ல, அந்த மண்டுவும் ஓகே அக்கா, தங்கள் சித்தம் என் பாக்கியம்னு இருந்து இருப்பான் இல்ல...

அத விட்டுடு ஏண்டா இப்படி ஒரு பொண்ணு வாழ்க்கையில் விளையாடரிங்க😔😔😔😔, அவளுக்கு கிடைக்கற இந்த சின்ன சின்ன சந்தோசத்தை கூட இப்படியா செய்விங்க....

அவன் பிளைட் ஆ நிறுத்திட்டு வராம இருந்தா சரி...பார்ப்போம்

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top