• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
பத்மா உன் தம்பியை இப்பவும் இடுப்பிலே வைக்கணும்னு நினைபது குடும்ப தலைவிக்கு அழகா?

மிரு உன் உரிமைக்கு தற்காலிக வெற்றி வேண்டாம். உண்மையை கூறி விடு அவனே முடிவெடுக்கட்டும்.




கடைசி சான்ஸ் சொதப்புன்னே பங்காரு உனக்கில்லே.
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Ithellam போங்காட்டம் author eh ipdiya sariyana idathula vanthu mayangum thayangum nu poduvenga🤨🤨🤨🤨🤨
 




Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
Viji அக்கா போஸ்ட் பார்த்து ஆசையா படிக்க வந்தேன்...இப்படி ஒரு இடத்துல தொடரும் போட்டிங்கலே💁🏻‍♀️

எம்மா அக்கா உனக்கு என்ன பொறாமை அவன் wife' கூட இருந்தா😠
அந்த சிந்து பக்கி வேற நடுல.

மிரு என்ன பண்ண போறா🤔
சொல்லுவாலா மாட்டாலா 🤔
சொன்னா இந்த வம்சி ரியாக்ஷன் என்னவா இருக்கும்????
அடுத்த பதிவுக்காக ஆவலுடன் வெயிட்டிங் 💖✨
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top