• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

உங்கள் comments , memes , கருத்துக்கள் அனைத்தும் மிக அருமை. நான் ரசித்து மகிழ்ந்தேன். நன்றி மக்களே!


மயங்கினேன் பொன்மானிலே - 19


உங்கள் comments , memes , கருத்துக்கள் என அனைத்தையும் எதிர்நோக்கி

உங்கள் அனாமிகா - 10
இவனுக்கு அக்காவ பத்தி சொல்லிட்டா அடுத்து எல்லாம் இப்ப ஓகே தானே போய் பார்த்துக்கலாமின்னு நிஜமா காத்திருப்பானா ... ச்சான்சே இல்ல... அதுக்காக இதை மறச்சு அவ அவனோட சந்தோஷமா இருந்தா அதும் தப்பாகிடும்.. சப்பா நல்லா வச்சிங்க டிவிஸ்ட்...
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Amru nee eppo sonnalum sandai dan adunala veetuku poi sollu ma, honey moon ku vandum nimmadi illama pannude inda nokka, en ma nokka un thambi ah un pakkathulaye irukanum na en kalyanam panni vecha nee un purushan kuda jolly ah irupa avan iruka kudatha nee ellam oru nokka, nalla edathula end pota eppadi author nice dear thanks.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
மிரு உண்மையை சொல்லிடு...bcs பொய்யில் ஆரம்பிக்கும் எதுவும் நிலைக்காது...and இதை மறைச்சுதான் உங்களுக்குள்ள அந்நியோன்யம் வரனும்னா அது அந்நியோன்யத்துக்கே அசிங்கம்.

பத்மாக்கு தம்பி மேல இருப்பது பாசம் & உரிமை கலந்த possessiveness போல...தன் கண்ணு முன்னாடி தன்னோட சொற்ற்படி அவன் இருக்கனும்னு நினைக்குறா...அவனோட மனைவிக்கு அவனை விட்டுக்கொடுக்க மாட்டேங்குறா...அவனை சிறு வயதிலிருந்து ஒரு தாய் ஸ்தானத்தில் வளர்த்ததால் இப்படி இருக்கலாம்...but தாய் பிள்ளையா இருந்தாலும் ஒரு நிலைக்கு மேல் சுதந்திரமா பறக்க விடத்தான் வேணும்...இதை பத்மா எப்போ புரிந்து கொள்வா.
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
மிருதுளா வம்சிக்கு யாரென்று சொல்லிவிடு .பொய்யில் தொடங்கும் எதுவும் நல்லதில்லை.நீ சொல்லி சிங்கப்பூர் பயணம் இத்துடன் முடிந்தால் அத்தோடு வம்சி பற்றி உனக்கு ஒரு முடிவுக்கு வர உதவும் இச்சம்பவம்.நீ சொல்லியும் அவன் அக்காவை பார்க்க போகவில்லை அக்காவின் குடும்பம் அக்காவை பார்க்க இருக்கிறார்கள் சாதாரணமான இரத்த அழுத்தம்தானே திட்டமிட்டபடி பயணத்தை முடித்துவிட்டு போவோம் என்று சொன்னால் அவன் சமநிலையாக யோசிக்கிறான் தொட்டதெற்க்கெல்லாம் அக்கா பின்னாடி சுற்றமாட்டான் மாறுகிறான் என்று பொருள் அதனால் சொல்லிவிடு.
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ரைட்டர் ஜீ இது என்ன இப்படி வந்து முடிச்சி இருக்கிங்க🙄🙄🙄🙄

இதுல மிரு மேல எந்த தப்பும் இல்ல, அவங்க தான் வெளியூர் இல்ல இல்ல வெளிநாடு போய் இருககாங்க இல்ல, அவங்கள தொல்ல படுத்த கூடாதுனு கூடவா தெரியாது ச்சைக்...

இப்ப என்ன அந்த பத்தூமா நல்ல தானே இருக்கா, என்ன வந்தது, அவ போய் ஊர் சுத்தும் போது ஒன்னும் வரலையா, இத்துள்ள இனி தான் நீ புதுசா பொறாமை வேற படனுமா என்ன😒😒😒😒

அடியே சந்து பொந்து, உனக்கு ஒரு நாள் இருக்கு, வசமா மாட்டுவா பார்😠😠😠😠

ரைட்டர் ஜீ சீக்கிரம் ud ஓட வாங்க பார்க்கலாம்.....
 




Priya balakrishnan

புதிய முகம்
Joined
May 8, 2019
Messages
18
Reaction score
20
Location
Dindigul
akka than apdinna akka pethathu athavida akkapora illa iruku.... poda ud la avanga akka kodutha build la payangara sambavam irukumonnu ninacha kadasila payapullaikku bp thana....😬😬😬😬
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top