• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
சகோதர சகோதரிகளே வணக்கம்,

கமெண்ட்ஸ் சொன்ன நட்பூஸ் நன்றி... நன்றி.... இந்த அத்தியாயத்தையும் படிங்க. கதை போறபோக்குல கம்மெண்ட்ஸை தட்டி விடுங்க... உங்க கம்மெண்ட்ஸ்க்கு மீ வெயிட்டிங்.

மயங்கினேன் பொன்மானிலே - 2


உங்கள் அனாமிக்காவில் நானும் ஒருத்தி
அனாமிகா 10















*******
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
அச்சோ பாவம்... மிருதுவான மிருதுளாவுக்கு பெரிய தலைவலி அவ புருஷன் வம்சி தான்...

அக்கா மகளோட சின்னஞ்சிறுசு நாம போய் என்ன ஹனிமூன் கொண்டாட னு அந்த மரமண்டைக்குத் தோனவே இல்லையா....

ப்ரௌஸிங் ஹிஸ்ட்ரி டெலீட் ஆகுறது எப்டினு யோசிக்கமாட்டானா... மரமண்டை.... இவனை எல்லாம் கல்லைக்கட்டி கடலுக்குள்ள தான் இறக்கனும்.... மோடுமுட்டித்தலையன்....
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
ரமணி மாம் ஸ்டைல் kathai ல் தெரியுது .முட்டாள் உன் அக்கா மாமா தனியா சுத்துது மகளை உன்னிடம் தள்ளிட்டு. இதில் மனைவியை தீண்டவும் பயம் முட்டா பயலே முதலில் நீ யோசி அறிவிருந்தா!
 




Selvijosel

புதிய முகம்
Joined
Sep 20, 2021
Messages
8
Reaction score
10
Location
Chennai
அச்சோ பாவம்... மிருதுவான மிருதுளாவுக்கு பெரிய தலைவலி அவ புருஷன் வம்சி தான்...

அக்கா மகளோட சின்னஞ்சிறுசு நாம போய் என்ன ஹனிமூன் கொண்டாட னு அந்த மரமண்டைக்குத் தோனவே இல்லையா....

ப்ரௌஸிங் ஹிஸ்ட்ரி டெலீட் ஆகுறது எப்டினு யோசிக்கமாட்டானா... மரமண்டை.... இவனை எல்லாம் கல்லைக்கட்டி கடலுக்குள்ள தான் இறக்கனும்.... மோடுமுட்டித்தலையன்....
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
அச்சோ பாவம்... மிருதுவான மிருதுளாவுக்கு பெரிய தலைவலி அவ புருஷன் வம்சி தான்...

அக்கா மகளோட சின்னஞ்சிறுசு நாம போய் என்ன ஹனிமூன் கொண்டாட னு அந்த மரமண்டைக்குத் தோனவே இல்லையா....

ப்ரௌஸிங் ஹிஸ்ட்ரி டெலீட் ஆகுறது எப்டினு யோசிக்கமாட்டானா... மரமண்டை.... இவனை எல்லாம் கல்லைக்கட்டி கடலுக்குள்ள தான் இறக்கனும்.... மோடுமுட்டித்தலையன்....
கல்லை கட்டி இறக்கிடுவோம்...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
ரமணி மாம் ஸ்டைல் kathai ல் தெரியுது . முட்டாள் உன் அக்கா மாமா தனியா சுத்துது மகளை உன்னிடம் தள்ளிட்டு. இதில் மனைவியை தீண்டவும் பயம் முட்டா பயலே முதலில் நீ யோசி அறிவிருந்தா!
நன்றிங்க. வம்சி யோசிக்கணும்!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top