• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,949
Location
India
😍😍😍😍
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
எதுவும் மிக எளிதாய் நடந்துவிட்டால் அதன் அருமை தெரியாது வம்சி.....
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
அன்று சிறு புள்ளி
என்று நெருப்பள்ளி கொட்டி.....
இன்று அனுஅனுவாய் புழுங்கி
என்று தீரும் இந்த பாவப்பழி.....

நம்பிக்கை உடைய ஒரு நிமிடம் போதும்....
அந்த நம்பிக்கையை பெற நீ
பல ஜென்மம் எடுத்தாலும்
நடக்காது......

சந்தேக பார்வை
பாவை நீ
பார்க்கையில்
செத்தே போகிறேன்
பங்காரு......

சிந்திக்காமல்
செய்த
சிறு தவறு .....
சிறுக சிறுக
சிந்தித்தால்....
சிந்தித்தே
சித்தம் கலங்கி
சிலையாய் நிற்கிறேன்...
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,949
Location
India
Adei vamsi chinna pulli nu nenaichiye? Athoda arumai perumai vali ellam ippo theriyutha da unakku? Bangaru ku na mattum chinna pulli, ungokkaku vantha kuzhanthai apdithane?

Yeppavume sariya idathula thodarum nu podurathula ungaluku apdi enna oru anantham dear🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 




Last edited:

niveta

புதிய முகம்
Joined
May 2, 2018
Messages
19
Reaction score
17
Location
Erode
:eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek:
siriye pulli, sollitu therinthavan innaiku kadavul vachaarru paru check unaku vendum nalla venum anubavi, antha pullaiye avanga amma veetuku anupivai, konjam health theri nimmathiya pullaiy pethutu varattum , ippovum varattu pidivaatham , enna aaga pogutho
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
குழந்தையை புள்ளியா பார்த்ததன் நிலை .குடும்பம் என்றால் என்னவென்று தெரியாத வம்சி?

மிரு மனதையுறுத்தாமல் சந்ந்தோஷமா இருக்கும் நேரம். உன் பெற்றோர் துணை இருந்தால் இன்னும் நலம்.

எழுதத்தாரே வம்சியின் கண்ணீரை பார்த்து பயங்கர அனுதாப அலையை எழுப்பிடீங்களே!
 




laksh

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
575
Reaction score
635
Location
chennai
வணக்கம்! வணக்கம்!

சென்ற பதிவுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி! நன்றி!

மயங்கினேன் பொன்மானிலே - 23


இந்த பதிவுக்கும் உங்கள் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
உங்கள்
அனாமிகா - 10
Poetic justice......nothing bad will happen.... hope so .....for bangaru s goodness.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top