• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
வணக்கம்! வணக்கம்!
சென்ற பதிவுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி! நன்றி!

மயங்கினேன் பொன்மானிலே - 25

இந்த பதிவுக்கும் உங்கள் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
உங்கள்
அனாமிகா - 10
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
பச்சிளம் குழந்தை இழந்த அக்கா
பரிதவிக்கும் கோரம்
பார்க்க முடியாமல்
பதறுகிறான்....
பாசமான தம்பி.....
பாசத்திலா ???
பதட்டத்திலா ???
பரிதவிப்பிலா???
பாசமலர் தம்பியின் குழந்தையை
பங்கு கேக்க....
தான் செய்த தவறுக்கு
தன்னை சுற்றி இருப்பவர்கள்
தண்டணை அனுபவிக்க
தவிக்கும் வம்சி....
விடை இல்லா வினா....
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அடேய் வம்சி, பேசாம ஒன்னு பண்ணு, நீ அவளை கொண்டு போய் அவ வீட்டில் விட்டுடு, நீ போய் சன்யாசம் வாங்கிரு அது தான் சரி, உனக்கு எதுக்கு குழந்தை மனைவி எல்லாம்...

அவளாவது நிம்மதியா இருப்பா... .

ச்சைக், என்ன குடும்பம் டா நீ உன் அக்கா எல்லாம்🤮🤮🤮🤮, அவளோ காண்டு ஆகுது, அவ கேட்டாளாம் இவர் உடனே கொடுக்கரேன்னு சொல்லிடானாம், ஏண்டா பிள்ளை சுமந்து பேக்கரது அவ நீங்க நோகமா நோன்பி குபுடுவிங்க....

மிரு நீ பிளீஸ் அவனை விட்டு பொய்யுறு, அது தான் உனக்கு நல்லது, அவன் அக்கா இருந்தா இருக்கற இல்லைனா போய் சேராரா 😤😤😤

அந்த சிந்து & தட் கிழவி இப்பவும் எவளோ விசமம்🤮🤮🤮🤮🤮
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top