• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,322
Reaction score
2,540
வம்சி உன் அட்டூழியத்துக்கு அளவே இல்லாம போய்ட்டு இருக்கு.இது நல்லதுக்கில்லை.
அக்கா முக்கியம் என்று நினைக்கும் உனக்கு எல்லாம் எதுக்குடா குடும்பம்,குழந்தை எல்லாம்.உன் அக்கா குடும்பத்தையே பார்த்துட்டு இருந்து இருக்க வேண்டியது தானே.உனக்கு மனைவியா வந்ததுக்கு வேறு எங்கேயாவது சந்தோசமா இருந்திருப்பாள்
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
பங்காரு உனக்கு பெரிய குண்டா போட்டுட்டு வந்துட்டா ன்.
உதய் சரியாய் சொன்னாலும் பத்துக்குபுரியலை.
உன் தம்பி வாழ்வு உன்னால் புட்டுக்க போகுது .மிரு உன் அம்மா ஏதோ கவனிக்கறாங்க
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,721
Location
Germany
அட நாறப்பயலே நினைச்ச மாதிரியே பண்ணிட்டீயேடா 😠😠😠மிரு உன்னை மன்னிச்சு மறுபடியும் ஏத்துக்கிட்டா திருப்பி அவள் சந்தோஷத்த பறிக்க பார்க்குறீயேடா 😡😡😡. நீயெல்லாம் திருந்தவே மாட்டிங்கடா😏😏😏

உன் பங்காரு குழந்தைய இழந்ததுக்கு பேய் ஆட்டம் ஆடினாள் இப்ப அவளுக்கு தெரியாம உன் பாசமலர் அக்காகிட்ட சத்தியம் வேறயா இனி உனக்கு பெரிசா இருக்குடி மாப்பிள😡😡😡. அவள் தான் தெளிவா சொல்லிட்டாலே ரெண்டுபெருக்கும் இடையில உங்க அக்கா வர கூடதுன்னு இப்ப என்னடா பண்ணி வைச்சிருக்க🤨🤨🤨🤨

அக்கா மாமியார் ஆரம்பிச்சிடிச்சு அது வாய தையுங்கய்யா🤐🤐🤐🤐

இந்த வயசிலயே இந்த சிந்து பொண்ணு பேச்ச பாருடா 😳😳😳 செய்யுறத க்ரிமினல் வேலை😡😡😡
சரியான வெஷம் வெஷம் வெஷம்
1642658698678.png
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
அறிவு இருக்கா அக்காவுக்கும் தம்பிக்கும்.... அது மிருவோட பிள்ள மட்டும் இல்ல டா லூஸா உனக்கும் தான் பிள்ள....

அது என்ன சிந்து எப்படி பீல் பண்ணா சொல்லு.... uday மட்டும் தான் சரியா யோசிக்கிறான்
 




Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
909
Reaction score
1,365
Location
Chennai
Adinga...ni yar adha ni mattum decide panu.miru oda part enna apa.apayum idhr thappu than pana,ipavum ni thappu panra.author ji, enga bp than ipa egiritu iruku...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top