• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,332
Location
Earth
வணக்கம்! வணக்கம்!
சென்ற பதிவுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி! நன்றி! உங்கள் வாக்கெடுப்பு, உங்கள் கருத்துக்கள், உங்கள் மீம்ஸ், உங்கள் நியாயங்கள் அனைத்தும் என் மனதை தொட்டுவிட்டது. நன்றி தோழமைகளே! வேலைப்பளுவால் பதிவு சற்று தாமதமாகிறது. மன்னிக்கவும்.

மயங்கினேன் பொன்மானிலே - 26

இந்த பதிவுக்கும் உங்கள் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
உங்கள்
அனாமிகா - 10
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Vamsi....oru anti hero manika mudiyadha thappu panraru.....😤
Avar mela semma kopam varuthu....😡
Aana avar aludha pavam ah um iruku....☹
But unmaya avar avaroda bangaru love ah deserve panla....😔
Evlo periya thappa avanga manichanga but marubadiyum thappu pararu....😡
Avaruku iruku.....
Valagappuku aprm enachu....?🤔
Nice episode dear....❤
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
துக்கம் நேர்கையில்
பகிரக்கூடிய தோளும்..
தடுமாறிப் போகையில்
பற்றிக்கொள்ளும் கைகளும்
அணைத்துக்கொண்டு
நடக்கும் கால்களும்
நான் இருக்கிறேன் என்று சொல்லும் உதடுகளும்...
வாய்க்கும் துணை
வரமே.....

வலிகள் நிறைந்து
விழிகள் நீர் கோர்க்க
வதைக்கும் இதயம்
வலிகள் குறையலாம்
வடு மாறாது.....
வம்சி பாவம்......
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
பத்மா உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா.. உன் தம்பிக்கு மட்டுமல்ல அவன் மனைவிக்கும் அந்த குழந்தைங்க மேல உரிமை இருக்கு... நீ கேட்டதும் உன் தம்பி மட்டும் முடிவெடுத்தா போதுமா தூக்கி கொடுக்க... இப்ப கொடுத்த வாக்கா... தன் மனைவியின் மனநிலையா ன்னு அவன் நிம்மதியில்லாம வாழறான். இதான் நீ அவனுக்கு செய்யற நல்லதா....
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
பத்மா உன் குடும்பத்தை பார்க்காமல் கனவு கண்டுகொண்டு இருக்கே. வம்சி un nilai பாவந் தான் மத்தளம் மாதிரி முழிக்கிறே. தெளிவில்லாமல் தவிக்கிறே .

வளைகாப்பு வரை மறைசுட்டே இப்போ என்ன குழப்பம். (குடும்பமாயா இது எப்பவும் nimathi இல்லாமல்)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top