• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
download.jpg
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
இது தான் உங்க ஊரில் வெகுளி தனமா டா வம்சி, உன் வாழ்க்கையில் நிம்மதியே இருக்க கூடாதுனு அந்த பக்கி செய்யுது.....

இப்பவும் கூட பாரு, அவ பொண்ணு என்ன பண்ணினா கேட்க தோணல, பெத்த அம்மாகிட்ட இருந்து குழந்தையா பறிக்க கிளம்பிட்ட🤐🤐🤐🤐🤐

அடேய் வம்சி உன்ன இனி நம்பரத இல்ல, உதய் நீ உண்மையா அன்னைக்கு சொன்னது நா, இப்ப மிரு குழந்தையா அவ கிட்ட இருந்து பிறிச்சிராதிங்க டா அவ தாங்க மாட்டா 🤧🤧🤧🤧

அடுத்த எபிசோட் எப்ப ஜீ, வெயிட்டிங்
 




Sai deepa

இணை அமைச்சர்
Joined
Nov 11, 2021
Messages
503
Reaction score
614
Location
Salem
உதய் நன்றி கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலை வந்து விட்டது மிருதுளாவுக்கு உதவி செய்வாரா வம்சி நிலை ரொம்ப ரொம்ப பாவம் வாழ்த்துக்கள் நைஸ் எபி சிஸ்டர்🎉🎊
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,786
Reaction score
6,722
Location
Germany
எதே உங்க குழந்தையா?? இந்த அக்கா என்றைக்கு திருந்துமோ??🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

உதய் சொன்னமாதிரி கைமாறு செய்யவேண்டிய நேரம் வந்திருச்சு. பத்மாகிட்ட இருந்து குழந்தைய காப்பாத்தி மிருகிட்ட கொடுத்துடுங்க உதய் சார்😳😳😳😳 புண்ணியமா போயிடும்🙄🙄🙄
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
ஏதோ பொருள் ஆர்டர் பண்ண மாறி வாங்க போய் வாங்கலாம்னு சொல்லுது இந்தம்மா?
 




Seetha

புதிய முகம்
Joined
Jan 22, 2018
Messages
10
Reaction score
16
Location
Chennai
nice update :)
aana eppadi twist vachu end card pottuteengale... sogatha :(
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top