• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
வணக்கம்! வணக்கம்!
சென்ற பதிவுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி! நன்றி! நன்றி தோழமைகளே! கதை நிறைவு பகுதியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்து கொள்கிறேன்.

மயங்கினேன் பொன்மானிலே - 28

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து நான்.
அன்புடன்,
உங்கள்

அனாமிகா - 10
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
பிள்ளை பெற்றவளுக்கு
பிள்ளை பாசம்
புரியாமல் போவதுதான்
புரியவில்லை இங்கு
பத்மப்ரியா- ஒரு
புரியாத புதிர்.....

புள்ளி சிறுபுள்ளி என்று
புரியாமல் தெரியாமல்
செய்த பாவத்திற்கு
புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறான்
பிஞ்சு பாதங்களை
பிடித்துக்கொண்டு.....

அன்னையிடம் சொல்லாமல்
அள்ளி கொடுக்க
அவன் குழந்தைகள் என்ன
அனாதையா????
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
என்னடா இது வம்சிக்கு வந்த சோதனை😲😲😲😲

குழந்தைகளை விட்டுகொடுக்காம இருந்தது சூப்பர்.😃😃😃😃 இனியாவது மிருக்கு கஷ்டம் கொடுக்காம இருந்தா சரி🤨🤨🤨🤨

பத்மாக்கா சண்டை போட்டாலும் மிரு எப்படியும் அக்கா தம்பி ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சுருவா🤗🤗🤗🤗
 




AniRaje

மண்டலாதிபதி
Joined
Dec 8, 2018
Messages
336
Reaction score
800
Location
Universe
இப்பவும் இவன் anti hero தான். இவன் எப்பவும் எல்லோருக்கும் நல்லவனா இருக்க முடியாது! அருமை! எழுத்தாளருக்கு வாழ்த்துகள்! நான் அம்மா, அப்பா இல்லாம வளர்ந்த மாதிரி என் பிள்ளைகள் வளர வேண்டாம்! எவ்வளவு சத்தியமான கனமான வார்த்தைகள்! ம்ம்ம்... புரிந்து கொள்ளாத அக்கா நாள் சென்றாள் புரிந்து கொள்வாள்! ம்ம்ம்... இல்லை என்றால் அந்த அக்கா தான் அருமையான தம்பியின் பாசத்தை இழப்பாள்! ம்ம்ம் உதய் புரிய வைக்கட்டும்! மிருதுளா... உதய் கிட்ட... அக்கா தம்பியை பேச வைக்கக் கேட்பாளோ? வம்சி மாறினாலும்... மிரு இனி வம்சியை மாற விடமாட்டாளோ? anyways... வம்சி எப்பவும் anti hero தான்... முந்தி பொண்டாட்டிக்கு... இப்ப அக்காவுக்கு! சிலர் வாங்கி வரும் வரம்...அவங்க ஒழுங்கா இருக்க நினைத்தாலும், இருந்தாலும் அவர்களை யாரும் புரிந்து கொள்வதில்லை! வம்சி, மிரு குழந்தைகள் சந்தோசமா இருந்தா நல்லது தான். முதல் குடும்பம்... அப்புறம் தான் அக்கா, தம்பி, அம்மா, அப்பா எல்லாம்!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top