• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 29 (Pre final Episode)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
வணக்கம்! வணக்கம்!
சென்ற பதிவுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி! நன்றி! நன்றி தோழமைகளே!

மயங்கினேன் பொன்மானிலே - 29 (Pre final Episode)

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து...
அன்புடன்,
உங்கள்
அனாமிகா - 10
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
வள்ளல் குடும்பம் அடடா அடடா என்னவொரு பொருத்தம் புருசனுக்கும் பெஞ்சாதிக்கும். சாடிக்கேத்த மூடிதான் வம்சியும் மிருதுளாவும் அதுதான் புருசன் அவன் அக்காக்காரியை நினைத்து துரும்பாகிவிட்டான் விரக்தியாகிவிட்டான் உடைந்து போய்விட்டான் என்று நவீனகாலத்து கொடைவள்ளல் மிருதுளா ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு பத்மப்பிரியாவிடம் போகின்றார்.
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
உதய் புட்டு புட்டு வைசிடான் உண்மையை .முதலில் நம் குடும்பத்தை பார் அருமை. அடுத்து கண் திறக்க மிரு கிளம்பிட்டா .
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top