• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 29 (Pre final Episode)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Yetheiiiiiii Pre-Final ah😳😳😳😳😳😳😳😳😳😳😳😳

Miru pesinathellam crct than...

Adei vamsi enna da ipdi!


Yenda pa udhay ippothan buthi vanthirukka unakku? Athuvum prefinal ah? Ippovachum buthi vanthuche?

Miru babya thookkittu yenga pora? Vamsi akka kitta kodukkava?
 




Anupradeep

நாட்டாமை
Joined
Aug 25, 2019
Messages
20
Reaction score
15
Location
Chennai
அட இது எப்படி தெரியுமாடா இருக்குது என் மாமியார் நைட்டு மணி 10 ஆனாலும் பரவால்ல நீ வந்து கொடு சாப்பிடறேன் ஆனா நானா போட்டு சாப்பிட மாட்டேன் ஏன்னா நான் உன் கையால தான் சாப்பிடுவேன் இது பாசத்தில் சொல்வது நம்பிவிட வேண்டும் அப்படி இருக்குதுடா அந்த அக்கா சொல்ற டயலாக் இதுல ஏன் தம்பி நல்லா இருக்க கூடாது என்று நினைக்கறனானு அப்படின்னு கேட்கிற அடேய் ஊருக்கே தெரியுதுடா நீ அப்பட்டமா நடிக்கிறேன்னு இப்போ நீங்க குற்ற குறுகுறுப்புல சைலண்டாக இருக்கிறீர்கள் இப்ப அவ வந்து புள்ளைய கொடுப்பா நீ அதிர்ச்சியில் வாயடைத்து நிப்ப அப்பாலிக்கா கொண்டாந்து கையில் கொடுப்ப ஏன்னா நீ நல்லவ அதுவே உன் பொண்ணை காப்பாற்றியது உனக்காக பாதிக்கப்பட்டது இதெல்லாம் உங்க நல்ல கண்ணுல சைடு ஓரமா ஒதுங்கி இருக்குதுங்க நான் நம்பிட்டேன் நீங்க ஒரு தங்கங்க வைரங்க வைடூரியங்க அட பிளாடினங்க அடேய் எல்லாரும் நம்பிருங்க நம்பிருங்க நம்பிருங்க போடா டேய் போடா இந்த ரைட்டருக்கு தாழ்மையுடன் வேண்டுகோள் நீங்கள் என் நட்பா இல்லையெனில் தயவுகூர்ந்து வந்து ஜாயின் ஆகி கொள்ளவும் அப்பொழுதுதான் ஆட வெட்டுவதற்கு சரியாக இருக்கும் என்று கூறிக்கொண்டு நான் போறன்
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
உதய் சொன்னதும் மிருதுளா பற்றி புரிஞ்சுடுச்சா. கணவனின் விரக்திய பார்த்து பங்காருவே ஒரு குழந்தையை பத்மாகிட்ட கொடுக்க கிளம்பிட்டாளா...
உண்மை பிரிந்த பத்மா வாங்க மாட்டார் என் நினைக்கிறேன். 😍 😍 😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top