• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
வணக்கம்!
மயங்கினேன் பொன்மானிலே அடுத்த அத்தியாயம்.


மயங்கினேன் பொன்மானிலே - 5


சென்ற பதிவுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த தோழமைகளுக்கு நன்றி!

அன்புடன்,
உங்கள் அனாமிகா 10
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
அடப்பாவி.... ஒரு குழந்தை ஜனிச்சதை மொத்தமா அழிச்சிட்டு நான் என்ன பன்னேனு கேக்கிறானே.. இவன்லாம் மனுஷன்தானா... ஓஹ் காட் ... எனக்கு வாய்ல அசிங்க அசிங்கமா வருது...


இவ்ளோ தூரம் போனவனை பக்கத்தில நிக்கவைக்கிறதும் அவன் மூச்சுக்காத்தும் மேல படுறதே பெரிய பாவம்...
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Ivan psycho va ah irupano Bangaram nu sollubode sema kadupa iruke, Ivan panna velai marandutana onnume nadakatha pola prsurane kuzhandai azhichitu apparam pethukalam nu solrane Ivanai vittu pona dan terium, eppadi pogama pannuvan parpom nice dear thanks.
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
அடப்பாவி.... ஒரு குழந்தை ஜனிச்சதை மொத்தமா அழிச்சிட்டு நான் என்ன பன்னேனு கேக்கிறானே.. இவன்லாம் மனுஷன்தானா... ஓஹ் காட் ... எனக்கு வாய்ல அசிங்க அசிங்கமா வருது...


இவ்ளோ தூரம் போனவனை பக்கத்தில நிக்கவைக்கிறதும் அவன் மூச்சுக்காத்தும் மேல படுறதே பெரிய பாவம்...
வம்சியை தெறிக்க விடறீங்க!
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
அதிகம் கோபம் வரும் பதிவு
மிருதுளாவும் கோபத்தில் தான் இருக்கிறாள்!
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
Ivan psycho va ah irupano Bangaram nu sollubode sema kadupa iruke, Ivan panna velai marandutana onnume nadakatha pola prsurane kuzhandai azhichitu apparam pethukalam nu solrane Ivanai vittu pona dan terium, eppadi pogama pannuvan parpom nice dear thanks.
Thank you for your comments!
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அடேய் உன்ன என்னனு தாண்ட திட்டரது, நீ இன்னும் உன் தப்பா இல்ல இல்ல பாவத்தை உணர்வே இல்ல இல்ல🙄🙄🙄🙄

கடமை முடியட்டும் அப்பறம் புள்ளை பெத்துக்கலாம்னு சொல்றியே, இப்ப மட்டும் உன்ன எப்படி நம்பரது, அப்பறம் உனக்கு குழந்தை வந்தாலும் உன் அக்கா குழந்தைக்கு ஆயா வேலை பார்க்க ஆள் வேணும்னு நீ அதையும் கலைக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்😡😡😡😡

மிரு, நீ இவன் கூட இருக்காத, கண்டிப்பா உன்ன மனதாலையும் உடலாலையும் ரொம்ப கஷ்டப்படுத்துவான்🤧🤧🤧😔😔😔😔
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top