• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
வாவ் மிருது அசத்திட்டா...
இன்னிக்கு தான் மிருது ஒழுங்கா யோசிச்சு பேசிருக்கா ...
இந்த வம்சிக்கு நல்லா மண்டைல தட்டி புரிய வைக்கனும்View attachment 32069
உங்க படங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. நன்றி
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
வம்சி பக்கம் என்ன நியாயம் உள்ளதா இல்லையானு தெரியவில்லையே மிரு கண்டுபிடிப்பாள ஆத்தர்ஜி
மிருவிடம் கேட்டு சொல்கிறேன் தோழி!
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
சூப்பர் டா மிரு, தட்ஸ் தி ஸ்பிரிட் 🤩🤩🤩

இந்த வம்சி பண்ணினது தப்பு தான் ஏன் பாவம்னு கூட சொல்லலாம், பட் அதா தவிர்த்து கொஞ்சமே கொஞ்சம் நல்லவனா தான் தெரியரான்....

அவளுக்கு வலி அதிகம் அதை அவ வார்த்தையில் வெளி படுத்தரா, ஆன அவனுக்கும் அதே வலி உண்டு அதை இல்லைனு சொல்லிட முடியாது....

கேட்பார் பேச்சை கேட்டு, இதை எல்லாம் செயாரான், அவன் மாறும் காலம் என்றோ.....
வம்சியிடம் தான் கேட்க வேண்டும் தோழி!
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
தனக்கு நடந்தது அநீதி என்று தெரிந்தவுடன் இப்படித்தான் தைரியாமாக தட்டிக்கேட்டு போராடவேண்டும் மிருதுளா.
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
மிரு இதே போல அந்த அக்கா கிட்ட பேசுமா....

ஆன உன் அம்மா அப்பா கிட்ட முன்ன பின்ன முரணான பேசற நீ.... ஒழுங்கா தெளிவா சொல்லு எப்படி பிரிய போற
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
தோழமைகளே வணக்கம்,

தாமதத்திற்கு மன்னிக்கவும். அதீத வேலைப்பளுவால் சற்று தாமதமாகிவிட்டது.

உங்கள் கருத்துக்களுக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி.

அடுத்த பதிவு

மயங்கினேன் பொன்மானிலே - 7

அன்புடன்,
உங்கள் அனாமிகா
சில சமயம் இப்படி சூழ்நிலை கைதியாய் மாறும் நிலையும் பெண்களுக்கு வர்றது தான். ஆனா அதை. வச்சே வம்சி அவன் காரியத்தை முடிச்சிக்க பார்க்கறது சரியில்லை...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top