• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மருகுவதேனோ மதிமலரே! டீசர்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
ஆத்தரே அடித்தடி தூள் கிளப்புங்றீங்க:love::love:. இப்படியெல்லாம் டீஸரை கொடுத்துட்டு எபி எப்போனு சொல்லாம போனா எப்படி ஆத்தரே:cry:.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
இது நியாயமா...??? அடுக்குமா...???

இவ்வளவு அழகா சூப்பரா ஃப்யரா ஹீரோவ கண்ணுல காட்டிட்டு நீங்க பாட்டுக்கு அக்கடான்னு உட்கார்ந்திருந்தா தகுமா...???

இதெல்லாம் ரொம்ம்ப்ப்பப தப்பு.

சீக்கிரம் வீர கூட்டிக்கொண்டு வாங்க....ப்ளீஈஈஈஈஈஜ்ஜ்ஜ்ஜ்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "மருகுவதேனோ
மதிமலரே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கார்த்திகா மனோகரன் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top