• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மருகுவதேனோ மதிமலரே 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏமாந்த பெண்களின் மீது ஆஸிட் வீசும் பொறம்போக்கு கம்முனாட்டி பேமானி ஓநாய்களுக்கு பத்து வருஷம் ஐந்து லட்சம் அபராதம்ன்னுல்லாம் தண்டனை தரக் கூடாது
இதே மாதிரி ஆஸிட் வீசிறணும்
அப்போத்தான் அந்த பெண்ணின் வலியும் வேதனையும் இவனுகளுக்கு புரியும்
அதை விட்டுட்டு பத்து இல்லை இருபது வருஷம் ஜெயில் தண்டனை கொடுத்தால் வேளாவேளைக்கு நல்லா சொகுசா தின்னுப்புட்டு ஜாலியா பொழுதைக் கழிச்சுட்டு தலைவர் பிறந்த நாள் தாடிக்காரன் இறந்த நாள் ன்னு சீக்கிரமா வெளியே வந்து விடுவான்

அப்போ அந்த பணக்கார பொறம்போக்கு பையனைக் கொன்றதாக சொல்லப்படும் பெண்ணும் வக்கீல் மகரவீரனும் ஜோடியா?
சூப்பர்
மகரவீரன் அருமையான பெயர்
 
karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal

நம்ம நாட்டு சட்டம் அப்படித்தானே இருக்கு பானுமா. ஈஸியா தப்பு பண்ணிட்டு போயிடறானுங்க...அதுக்கு கஷ்டப்பட்டு தண்டனை வாங்கி குடுத்தாலும் அந்த தண்டனை பாதிக்கப்பட்டவங்களோட இழப்பை ஈடு செய்யாதே.

தண்டனைகள்ல நிறைய மாற்றங்கள் வந்தாலும் அது இழப்பை ஈடு செய்யமுடியாத ஒன்னாதான் இருக்கு...
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Hey interesting paa veeran daan andha ponnuku help panna porano

Veeran is great lawyer na summava

Semma twist and super

Great start

Yaaru andha ponnu heroine ahh morning news la publish aana ponna

Very true unmai ennanu theriyama ivanga news poduvaanga
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top