• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மருகுவதேனோ மதிமலரே! 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அய்யோ
குற்றம் சாட்டப்பட்ட மதிமலர் பொண்ணுக்கு பதினேழு வயசுதானா?
அடப்பாவி
ப்ளஸ் டூ முடித்த சின்னப் பெண்ணை அந்த பணக்காரப் பொறுக்கி என்ன செய்தான்?
நல்ல இடத்தில் நிறுத்திட்டீங்களேப்பா

என்னாங்கடா இது
ஜெயில் வார்டனே இப்படி ஒண்ணாம் நம்பர் பொறுக்கியா இருந்தால் என்ன செய்வது?
அந்த சங்கரின் மாமாப் பயல் அரசியலில் இருந்தால் எல்லோரும் பயந்துக்கணுமா?

யாழினி சந்திரசேகருக்கு போன் செஞ்சது யாரு?
மகரவீரன்தானே
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
யாழினிக்கு call செய்தது lawyer சாரோ...??

Lawyer சார் மேல யாழினிக்கும் ஒரு அதுவோ...??
இருக்கும் இருக்கும் யார் கண்டா??
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
அய்யோ
குற்றம் சாட்டப்பட்ட மதிமலர் பொண்ணுக்கு பதினேழு வயசுதானா?
அடப்பாவி
ப்ளஸ் டூ முடித்த சின்னப் பெண்ணை அந்த பணக்காரப் பொறுக்கி என்ன செய்தான்?
நல்ல இடத்தில் நிறுத்திட்டீங்களேப்பா

என்னாங்கடா இது
ஜெயில் வார்டனே இப்படி ஒண்ணாம் நம்பர் பொறுக்கியா இருந்தால் என்ன செய்வது?
அந்த சங்கரின் மாமாப் பயல் அரசியலில் இருந்தால் எல்லோரும் பயந்துக்கணுமா?

யாழினி சந்திரசேகருக்கு போன் செஞ்சது யாரு?
மகரவீரன்தானே
வாவ் பானுமா thank u for your comment...❤
உங்கள் கேள்விக்கான பதில்கள் அடுத்தடுத்த எபியில் தெரியும் மா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top